Tag Archive: தமிழ்

பாலுணர்வெழுத்தும் தமிழும்

இணையத்தில் உரையாட வருபவரான நண்பர் பெத்துச்சாமி வெங்கடாச்சலம் ‘பாலுணர்வு எழுத்து இலக்கியமா?’ என்ற கேள்வியைக் கேட்டிருந்தார். ‘ஆம் பாலியல் எழுத்திலும் இலக்கியப்படைப்புகள் உண்டு’ என அவருக்குப் பதிலளித்தபின்னும் அதையொட்டியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். எந்த ஒரு வகை எழுத்திலும் நமக்கு உடனே கிடைப்பது தரமற்ற எழுத்துதான். அதுவே அதிகமான பேரால் எழுதப்படுவதாக இருப்பதே அதற்குக் காரணம். பொதுவாக அதையொட்டியே நமது மனச்சித்திரங்களும் மதிப்பீடுகளும் அமைகின்றன.பாலுணர்வு பற்றி ஆழமான குற்றவுணர்வு உள்ள மக்கள் நாம் என்பதனால் அந்த தரமில்லாத எழுத்தைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/375

சம்ஸ்கிருதத்தின் அழிவு?

அடடா மோடி அரசு சமஸ்கிருதவாரம் கொண்டாட உத்தரவிட்டதன் காரணம் இதுதானா! நினைவுதினக்கொண்டாட்டம். இறப்பை நினைவுகூரும் வாரத்தைக் கூடவா இந்த தமிழ் தேசிய பாஸிசவாதிகள் எதிர்க்கிறார்கள்.என்ன ஒரு காட்டிமிராண்டித்தனம்.சே.. In the memorable year of 1857, a Gujarati poet, Dalpatram Dahyabhai, was the first to speak of the death of Sanskrit: All the feasts and great donations King Bhoja gave the Brahmans were obsequies he …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60337

தமிழ் ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு தமிழுக்கும் பிற இந்திய மொழிகளுக்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாடு பல ஒலிகளுக்கும் ஒரே எழுத்தையே தமிழில் நாம் பயன்படுத்துகிறோம். ‘க ச ட த ப’ எனும் இதே எழுத்துக்களையே ‘ga gha dha ba bha’ போன்ற உச்சரிப்புகளுக்கும் பயன்படுத்துகிறோம். என் கேள்வி என்னவெனில் தமிழில் மட்டும் ஏன் இந்த எழுத்துப்பற்றாகுறை? இது இன்னும் பண்படுத்த வேண்டிய நிலையில்தான் இருக்கிறதா? சிவகுமார் ஹரி அன்புள்ள சிவகுமார் எல்லா ஒலிகளையும் எழுதக்கூடிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37235

மொழி- 4, இந்தி,சம்ஸ்கிருதம்,தமிழ்

Permanent link to this article: https://www.jeyamohan.in/3842

சம்ஸ்கிருதம் கடிதங்கள்

சம்ஸ்கிருதம் செத்த மொழி . இது ஓர் அபத்தமான கூற்று. இன்றைய சம்ஸ்கிருதம் என்றுமே பேச்சு மொழி அல்ல. உரையாடலுக்கான மொழியே அல்ல அது. – இது கட்டுரையில் (செப்டம்பர் 4ம்தேதி) காணப்பட்ட வரிகள். இதைப்பற்றி: சம்ஸ்கிருதம் செத்த மொழி – இப்படிச்சொன்னது, திராவிடயியலாளர்களா இல்லையா என்பது உங்கள் பிரச்னை. இப்படிச்சொல்பவர்கள் மொழியியலாளர்கள் (Linguists) என்பதுதான் நான் சொல்வது. செத்தமொழி (dead language) என்றால் என்ன? அழிந்த அல்லது காணாமல் போன மொழி (extinct language) என்றால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4057

இணையத்தில் எழுத…

அன்புள்ள ஜெயமோகனாருக்கு வணக்கம். இணையத்தில் தமிழில் எழுத… கட்டுரை படித்தேன். அது பற்றிய ஒரு இணைப்பை தங்கள் கவனத்திற்காக தருகிறேன். தமிழ் தட்டச்சு பற்றிய விக்கிபீடியா கட்டுரை இது. பல தகவல்களை தொகுத்திருக்கின்றனர். http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81 நான் பயன்படுத்துவது கனல்நரி உலாவியில் ( firefox browsera தாங்க சொல்றேன் :) ) தமிழ்விசை இணைப்பை. மிக நன்றாக இருக்கிறது. அது தவிர NHM Writerஐ. அன்புடன் கோமேதகராஜா அன்புள்ள ஜெ., மேலும் சில தமிழ்த் தட்டச்சு வழிமுறைகள்: 1. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1949

இணையத்தில் தமிழில் எழுத…

அன்புள்ள திரு ஜெயமோகன், தங்களுடைய வலைப் பூவை(blog வலைப் பூ  தானே?) தொப்பி சர்சை தொடங்கி படித்து வருகிறேன் (நான் தங்களுடைய நெடுநாளைய வாசகன் தான் என்றாலும், தங்களுக்கு ஒரு வலைப்பூ உள்ளது விகடன் மூலமாகவே எனக்குத் தெரிய வந்தது – நன்றி விகடன்). தங்களுடைய பல கட்டுரைகளுக்கு எதிர்வினைகள்(உண்மை சொல்ல வேண்டுமென்றால் ஒத்தவினைகள்) எழுத ஆசைப்பட்டு, மனதுக்குள்ளேயே எழுதியும் வைத்து, செயல் வடிவம் கொடுக்காமலேயே வைத்திருக்கிறேன். இந்த அஞ்சல் கூட, ‘அப்பாவின் தாஜ்மாஹாலு’க்கு(நான்இன்னும் படிக்கவில்லை) திரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1577

அகச்சொற்கள் புறச்சொற்கள்

பொதுவாகவே மனிதர்கள் வயதான காலத்தில் வம்புச் சிக்கல்களில் போய் சிக்கும் வாய்ப்பு அதிகம். அவர்கள் எழுத்தளர்களாக இருந்தால் இன்னும் அதிகம். முந்திய தலைமுறை எழுத்தாளர் அவசர அவசரமாக ஒரு மின்னஞ்சல் செய்து கேட்டிருந்தார். pubic hair க்கு தமிழில் என்ன? ஆண் பெண் வேறுபாடு உண்டா? அவருக்கு என்ன அவ்வளவு பதற்றம் என்றும் தெரியவில்லை. நான் அச்சிக்கலில் என் மொழியறிவை போட்டு குழப்பினேன். அப்போதுதான் தமிழர்களாகிய நாம் எவ்வளவு நாகரீகமானவர்கள் என்ற எண்ணம் ஏற்பட்டு இறும்பூது எய்தினேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/161