Tag Archive: தமிழை வாழவைப்பவர்கள்

உலகத்தமிழறிஞர்

அன்புள்ள ஜெமோ தமிழை வாழவைப்பவர்கள் கட்டுரை வாசித்தேன். புலம்பெயர்ந்தவர்களின் அறிவுத்திறன் பற்றி மிக மட்டமான மதிப்பீடு வைத்திருக்கிறீர்கள். புலம்பெயர்ந்தவர்களில் சிலர் தரமில்லாத ரசனை கொண்டவர்கள் இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் சிறந்த ரசிகர்களும் சிறந்த சிந்தனையாளர்களும் , மொழிப்பற்றாளர்களும்தான் என்பதை மறுக்கமுடியாது. இந்த ஒளிப்படத்தைப்பாருங்கள். தமிழறிஞர் ஒருவரின் ஆழமான சிந்தனை உலக மொழிகளை எப்படி சீராக இணைத்து தமிழின் பெருமையை நிலைநாட்டுகிறது என்பதை கவனியுங்கள். இவர்களை எல்லாம் உலக அரங்கில் கொண்டு வந்து நிறுத்தி தமிழனின் சிந்தனைத்திறனை உலகுக்குக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37903