குறிச்சொற்கள் தமிழினி

குறிச்சொல்: தமிழினி

வீரகதைப்பாடல்கள்

அன்பு ஜெயமோகன், நலந்தானே. தமிழினியில் இலியட் குறித்த தங்கள் கட்டுரையை வாசித்தேன். ட்ராய் ( பிராட் பிட்) திரைப்படமாகக்  காட்டப்பட்டதை விட உங்கள் மொழிபெயர்ப்பில் நிறைய சாரமிருந்ததாக உணர்கிறேன். தமிழில் உள்ள வீரகதைகள் பற்றிப் பேசவே...

தமிழினி

'அன்னா ஹஜாரேவுக்கு இது புதிது அல்ல. அவருடைய போராட்டம் நாற்பது ஆண்டு கால வரலாற்றைக் கொண்டது. தனது சொந்த கிராமத்தை சீர்திருத்தி வளப்படுத்துவதில் தொடங்கிய அவருடைய சமூக, அரசியல் விழிப்புணர்வு போராட்டம் இன்றும்...

தமிழினி இணைய இதழ்

தமிழினி புத்தக வெளியீட்டு நிலையம் கடந்த பத்தாண்டுகாலமாக தமிழின் மிக முக்கியமான இலக்கிய மையம். புதிய எழுத்தாளர்களின் புதிய ஆக்கங்களை கண்டடைந்து வெளியிடுவதில் முன்னணியில் நிற்பது. என்னுடைய படைப்புகள் பெரும்பாலும் தமிழினியில் வெளியானவையே....

இரவு, முன்னுரை

இரவு வாங்க இரவு மின்னூல் வாங்க  நடராஜகுருவின் சுயசரிதையில் ஓர் இடம் வருகிறது. அவர் ஐம்பதுகளில் லண்டன் செல்லும்போது சிலரை சந்திக்கிறார். அவர்கள் பகலில் முழுக்க தூங்கி இரவில் மட்டுமே விழித்திருப்பவர்கள். பகல் வெளிறியது, அழகற்றது...

தமிழினி கட்டுரை

திரு. ஜெயமோகன், வணக்கம். கோபால் ராஜாராமின் மகள் திருமணத்தில், ஹரன் பிரசன்னாவுடன் உங்களைச் சந்தித்திருக்கிறேன். ”பண்பாட்டைப் பேசுதல்” கட்டுரையில் திரு. எஸ். இராமச்சந்திரனின் தமிழினி கட்டுரை பற்றி விரிவாக எழுதியிருப்பதற்கு நன்றி. அக்கட்டுரையை http://www.sishri.org/ramanuja.html என்ற இணைப்பில் படிக்கலாம்....

தமிழினி ஐந்தாமிதழ்

தமிழினி ஐந்தாம் இதழ் வெளிவந்திருக்கிறது. தனித்தமிழார்வலர்களால் கொண்டாடப்படவேண்டிய இதழ். கொண்டாடியதாக தெரியவரவில்லை. தனித்தமிழின் பலவிதமான சாத்தியக்கூறுகளை நாம் இவ்விதழில் காண்கிறோம். தாசில்தார் சான்றிதழையும் பெயருடன் இணைத்துக் கொண்டுள்ள கரு.ஆறுமுகத்தமிழன் அன்றாட அரசியல் விமரிசனங்களை...

தமிழினி இரண்டாமிதழ்

தமிழினி மாத இதழின் இரண்டாவது இலக்கம் வெளிவந்திருக்கிறது. வழக்கமாக சிறு பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளர்கள் அதிகமில்லாமல் வேறு ஒரு வகையான எழுத்தாளர்கள் எழுதுவதனால் ஒரு தனித்துவம் தெரியக்கூடிய இதழாக உள்ளது இது. இதழில் சிறப்புக்...

இதழ்களும் மதிப்பீடுகளும்- ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் .....நீங்கள் ஆனந்தவிகடன் குமுதம் போன்ற பெரிய பத்திரிகைகளில் எழுதியிருக்கிறீர்கள். அவை இப்போது நீங்கள் சொல்லும் ethics கொண்டவையா என்ன?... அன்புள்ள சடகோபன் உங்கள் கேள்வி முதல் நோக்கில் தர்க்கப்பூர்வமானவையாகப்படும். ஆனால் தமிழ்ச் சூழலை சற்று...

தமிழினி மாத இதழ்

பதிப்பகங்களில் தமிழினிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதன் ஆசிரியர் வசந்தகுமாரின் தனிப்பட்ட ரசனையின் தேர்வில் தேறிய படைப்புகளே அதில் நூலாக வெளிவருகின்றன. ஆகவே தமிழினி நூல்கள் மேல் வாசகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு எப்போதுமுள்ளது....

மாறுதலின் இக்காலகட்டத்தில்…….

தமிழினி "இலக்கிய முன்னோடிகள் வரிசை" புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் பேசிய ஏற்புரை. இலக்கிய விமரிசனம் செய்வது ஒரு படைப்பாளிக்கு ஆபத்தான விஷயம். ஏனெனில் இலக்கிய விமரிசனம் சார்ந்து சொல்லப்படும் ஒரு சொல் உடனடியாக ஒன்பது...