Tag Archive: தமிழிசை

தமிழிசை-இரு பார்வைகள்

அன்புள்ள ஜெ, என்னை பொறுத்தவரை கர்நாடக சங்கீதம் இன்றைய வடிவில் உயிரோடு இருப்பதற்கு காரணம், கடந்த 400 வருடங்களாக உள்ள பஜனை சம்பிரதாயமே. கச்சேரி மேடைகளில் கர்நாடக சங்கீதம் இந்த நூற்றாண்டின் துவக்கம் வரை வேறொரு வடிவில் இருந்தது. வெறும் அரசவை மற்றும் புரவலர்களின் இல்லங்களில் மட்டுமே கச்சேரிகள், ராகம்-தானம்-பல்லவியாக பாடப் பட்டு வந்தன. கர்நாடக சங்கீதத்தின் அப்போதைய வெகுஜன வடிவம் பஜனையே. ஐம்பதுகள் வரை மிகப் பிரபலமாக இருந்து, சிறிது இடைவெளிக்கு பிறகு கடந்த பதினைந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11483

தமிழிசை மேலும் ஒரு கடிதம்

திரு ஜெ மீண்டும் நான. உங்கள் பதிவையும் ராமச்சந்திர சர்மா வின் பதிவையும் படித்தேன். இரண்டையும் இணைத்து கோர்வை ஆக்கும் சில விஷயங்கள் இதோ. தமிழில் இசை சம்பிரதாயம் பரிபாடலில் இருந்து (தெரிந்த கிடைத்த நூல்களில் ) தொடங்குகிறது. பரிபாடல் கடவுள் வாரியாக பாடல்களின் தொகுப்பு அல்ல. பண் வரிசையில் அமைந்தது. இந்த ஆச்சரியமான விஷயம் பெரும்பாலோர் அறியாதது. தேவாரப் பாடல்களும் பண் அமைப்பு கொண்டே உள்ளன. ஆனால் வெறும் பண்ணின் பெயர் போதாது. ஸ்வரம் வேண்டும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11417

தமிழிசையும் ராமும்

தமிழிலே பாடு இல்லையேல் தமிழ்நாட்டை விட்டு ஓடு என்ற குரல் டிசம்பர் ஜனவர்யில் எழுந்து உடனே அடங்கிப்போவதாக சில வருடங்களாக இருந்து வருகிறது. தமிழிசை இயக்கத்தினரின் தரப்பை இடதுசாரிகள் சிலர் கையிலெடுத்ததன் விளைவு. அவர்களுக்கு வரலாறோ, பண்பாடோ எதுவுமே அரிச்சுவடி அறிமுகம் இல்லை. கோஷம் எங்கே கிடைத்தாலும் வாங்கி எழுப்புவது அவ்வளவுதான். தமிழிசை இயக்கத்தின் சாரத்தை தமிழகத்தில் எல்லாரும் தமிழில் மட்டுமே பாடவேண்டும் என்று சுருக்கிக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள். இக்குரலும் இதனுடன் எழும் வாதங்களும் எப்போதும் கர்நாடக இசைரசிகர்களுக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11095

இசை கடிதங்கள்

ஜெ, தமிழிசை பற்றிய கட்டுரை வெகு சிறப்பாக உள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள வரலாறு.காம் கட்டுரையை எழுதியது நான்தான்…வீண் புலம்பல்களுக்கு மத்தியில் உங்கள் குரலைக் கேட்க உற்சாகமாக இருந்தது. நன்றி. ‘சற்றே விலகி இரும்’ பாடல் வர்ணம் அல்ல. முடிந்தால் மாற்றி விடுங்கள். உங்கள் எழுத்தை அப்படியே எடுத்துக் கொள்பவர்கள் பலர் இருப்பதால் கூறுகிறேன். தவறாக எண்ண மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அன்புடன் – லலிதா ராம். லலிதா ராம், மாற்றுகிறேன். எனக்கு இந்த தகவல்கள் தெரியாது . …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9126

தமிழிசை ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ.. பிராமணர்கள் கர்நாடக சங்கீதத்தைக் கற்றுக் கொடுப்பதை சிலாகித்து எழுதியிருந்தீர்கள். அவர்கள் தம் குலப் பண்பாட்டு விஷயமாகக் கற்றுக் கொடுப்பதும் உண்மையே. ஆனால், ஏன் மற்ற சாதியினருக்கு அதில் வெறுப்பு வருகிறது என்று யோசித்தீர்களா?? கர்நாடக சங்கீதத்துக்கும், பரதம் என்னும் சதிராட்டத்துக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் உள்ள உறவுகளை இன்று அக்கலைகளின் பிதாமகர்கள் கண்டு கொள்வதேயில்லை. சொல்லப் போனால் அதை பற்றிப் பேசிய/பேசிக் கொண்டிருக்கும் ஆபிரகாம் பண்டிதர்கள் நந்தனார்களாக இன்னும் மூலஸ்தானத்துக்கு வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள். அப்புறம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1416

தமிழிசையும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் – 1 பேட்டி : இசை ஆய்வாளர் நா. மம்மது சந்திப்பு : ஜெயமோகன்,வேதசகாய குமார்

தமிழிசை ஆய்வாளரான நா. மம்மது கணிதம் இளங்கலையும் மதத் தத்துவத்தில் முதுகலையும் படித்தவர். குற்றாலம் அருகேயுள்ள இடைக்கால் (கவிஞர். கலாப்பிரியாவின் ஊர்) ஐ சேர்ந்தவர். 24.12.1946 இல், பிறந்தவர் பழந்தமிழ் இலக்கியங்களில் ஆர்வமுடையவர். தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராகவும் இருக்கிறார். தமிழிசை பாடகரான ராஜா முகம்மது அடிப்படையில் ஸ்பெஷல் நாடக ராஜபார்ட் நடிகர். நூற்றுக்கும் மேலான பாடல்களை ஒரே இரவில் பாடக் கூடியவர். தொலைபேசித் துறை ஊழியர். ஜெயமோகன்: தமிழிசை என்று ஒன்றை அடையாளம் காண …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/459