குறிச்சொற்கள் தமிழர்
குறிச்சொல்: தமிழர்
காந்தமுள்
''ஐயா வணக்கம்''
''தமிழ்வணக்கம் தம்பி ''
''இல்லீங்க...நான் வேற''
''என்ன சொல்றீங்க தம்பி?''
''தமிழ் வேற நிகழ்ச்சிக்கு வாறவருங்க.எம்பேரு பிரபு...நான்தான் இவரைச் சந்தியுங்க நிகழ்ச்சிக்கு வாறவன்''
''நல்லா இருங்க...வாழ்க தமிழ்''
''அப்டிச்சொல்றீங்களா?''.
''ஆமா...