Tag Archive: தமிழர்களின் மொழிப்பற்று

தமிழர்களின் மொழிப்பற்று

பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன், தாய்மொழியை நேசிப்பதில் மற்ற மாநில மக்கள் தங்களை விட உயர்ந்து நிற்கிறார்கள் என்ற (தவறான!) எண்ணம் எல்லாத் தென்மாநில மக்களிடமும் காண்கிறேன். இதைப் பற்றி உங்கள் எண்ணங்களை அறிய ஆவல். பணிவன்புடன், லட்சுமணன் http://www.maalaimalar.com/2012/12/30110023/learn-to-love-our-mother-tongu.html அன்புள்ள லட்சுமணன், இதை மலையாளிகளும் சொல்வதை கவனித்திருக்கிறேன். இதெல்லாம் ஒரு வகையான நம்பிக்கை. சாதிமனப்பான்மை உடையவர்கள் தங்கள் சாதி தவிரப் பிற சாதிகள் ஒற்றுமையாக இருப்பதாகச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன் ஆனால் இதில் ஓர் அரசியல் உள்ளடக்கம் உள்ளது . …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33522