Tag Archive: தமிழருவி மணியன்

கோவை

பத்து வருடம் முன்பு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புத்தகக் கண்காட்சிகள் ஆரம்பித்தன என்றாலும் சென்னை, மதுரை கண்காட்சிகளை மட்டுமே பதிப்பாளர் கூட்டமைப்பு தொடர்ந்து நடத்துவதாக முடிவெடுத்திருக்கிறது. நெல்லை கண்காட்சி ஆரம்பத்திலேயே படுதோல்வி எனத் தெரிந்து அப்படியே விட்டுவிட்டார்கள். திருச்சி கண்காட்சியும் எடுபடவில்லை. நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் புத்தகம் மட்டும் விற்பதில்லை. அது எழுத்தாளனாக என் அனுபவம்சார்ந்து நான் ஏற்கனவே சொல்லிவருவதற்கு ஒத்தே உள்ளது. தஞ்சை ஓர் அறிவுப்பாலைவனம் இன்று. அங்கிருந்து ஒருவாசகர் கடிதம் வருவதென்பது அனேகமாக சாத்தியமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19791

பத்துநூல்கள்

அன்புள்ள ஜெ விகடன் இந்த இதழில் தமிழருவி மனியனின் பேட்டியில் இந்தக்கேள்வியும் பதிலும் இடம்பெற்றுள்ளது. அதைக்கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் ”அரசியல் தெளிவு பெற நான் படிக்க வேண்டிய 10 நூல்களின் (தமிழில்) பட்டியல்கூறுங்களேன்!” 1. ”பிளேட்டோவின் ‘குடியரசு’ (ராமானுஜாசாரி) 2. அரிஸ்டாட்டிலின் ‘அரசியல்’ (சி.எஸ்.சுப்பிரமணியம்) 3. மார்க்ஸின் ‘மூலதனம்’ (க.ரா.ஜமதக்னி) 4. லூயி பிஷரின் ‘காந்தி வாழ்க்கை’ (தி.ஜ.ர) 5. ‘காந்திஜியின் இறுதி 200 நாட்கள்’ (வி.ராமமூர்த்தி) 6. ‘இந்திய அரசமைப்பு’ (ஆ.சந்திரசேகரன்) 7. ‘பண்டைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13966