Tag Archive: தமிழரின் மனநிலை

பாண்டிச்சேரி மொண்ணையும் இணைய மொண்ணைகளும்

அன்புள்ள ஜெமோ நீங்கள் இப்போது இணைய உலகில் உங்களைப்பற்றி நடக்கும் கூச்சல்களை கவனிப்பீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் ஆணவத்துடன் ஒரு சாதாரண மனிதரை புண்படுத்திவிட்டீர்கள் என்றும், உங்களை மற்றவர்களை விட மேலானவர் என நினைக்கிறீர்கள் என்றும் நீங்கள் மக்களோடு இல்லை என்றும், எழுத்தாளனும் வேறுவேலை செய்பவர்களும் ஒன்றுகான் என்றும் சொல்கிறார்கள். உங்கள் எதிர்வினை என்ன? சரவணன் அன்புள்ள சரவணன் 1. நான் இணையத்தில் எனக்கு தேவையானவற்றை அன்றி வேறெதையும் வாசிப்பதில்லை. ஃபேச்புக் போன்றவற்றில் எனக்கு உள்ளே போகவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36806

இப்படி இருக்கிறார்கள்…

பாண்டிச்சேரி சென்றிருந்தபோது ஒரு நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். நண்பர் நல்லவாசகர், இனியவர்.இசையிலும் ஓவியத்திலும் ஈடுபாடு கொண்டவர். இத்தகையோரில் பெரும்பாலானவர்கள் ஒருவகை அப்பாவிகளாக, பிறர் தங்கள் மீது ஏறி அமர்ந்து காதைக்கடிக்க அனுமதிப்பவர்களாகவே இருப்பார்கள். அவரும் அப்படித்தான். தன் பக்கத்து வீட்டுக்காரர் நல்லவாசகர் என்றும் அவருக்கும் சங்கச் சித்திரங்களைக் கொடுத்திருக்கிறேன் என்றும் நண்பர் சொன்னார். அந்த பக்கத்து வீட்டுக்காரர் நான் பாண்டிச்சேரி வந்திருப்பதை அறிந்து சந்திக்க விரும்புவதாகவும் சொன்னார். பார்ப்போம் என்று நான் சொன்னேன். அந்த பக்கத் துவீட்டுக்காரர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36719