குறிச்சொற்கள் தன்னறம் நூல்வெளி

குறிச்சொல்: தன்னறம் நூல்வெளி

தேவிபாரதியின் ‘நொய்யல்’ முன்வெளியீடு

எழுத்தாளர் தேவிபாரதியின் 'நொய்யல்' நாவலைத் தன்னறம் நூல்வெளி வாயிலாக வெளியிட எண்ணம் கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட அறுநூறு பக்கங்கள் கொண்ட நாவலாக நொய்யல் உருப்பெறவுள்ளது. இத்தகையதொரு ஆக்கத்தின் அச்சுப்பதிப்பு உரிமை சமகாலத்தில் தன்னறத்திற்கு நேர்ந்தமை...

எழுதுக.. விலையில்லா  ஐந்நூறு பிரதிகள்.

இதில் ஒரு பிரதியை தன்னறத்திற்கு எழுதிப் பெற்றேன். இதற்குமுன் தன் மீட்சி பிரதியொன்றை விலையுடன் பெற்றேன். அழகான வடிவமைப்பு நூல்கள். நூல்களின் கட்டமைப்பும் வாசிக்கத் தூண்டும் என்பதை மெய்பிக்கும் பணி.. தன்னறம் அமைப்பினருக்கு...

“அகத்திறப்பின் வாசல்” – துரை. அறிவழகன்

"உண்மையே எழுத்தாளனின் தேடல்" எனும் நித்ய சைதன்ய யதியின் வார்த்தையை தன் அகத்தில் நிறுத்திக்கொண்டு,  நம் சமகாலத்தின் பேராளுமை ஜெயமோகன் அவர்களால் எழுதப்பட்ட நூல் "எழுதுக". வாழ்வாசான் நிலையில் இருந்து தங்களை வழிநடத்தும் ஆசிரிய மனதுக்கு...

எழுதுக, இலவசப் பிரதிகள்.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் அறுபது வயதை நிறைவுசெய்யும் பொருட்டு, அவருடைய வாழ்வுக்கு நாங்கள் அளிக்கும் சிறுமரியாதையாக, அவருடைய 'எழுதுக' எனும் நூலை 500 இளையவர்களுக்கு விலையில்லா பிரதிகளாக அனுப்பும் திட்டத்தை அறிவித்திருந்தோம். இத்திட்டத்தில்...

எழுதுக, விலையில்லா நூல் பெற!

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, எங்கள் வாழ்நாளுக்கான ஆசிரியத் துணையாக உங்களை அகமேற்றுப் பயணிக்கும் இச்சமகாலத்திற்கு எல்லாவகையிலும் நாங்கள் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். தனிவாழ்வு சார்ந்தும், செயல்வழி சார்ந்தும் குக்கூ நண்பர்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளிலும் உங்கள் படைப்புகளின் அர்த்தச்சொற்கள்...

தன்னறம் வெளியீடுகள்

எழுதுக "எல்லா தலைமுறையிலும் இளம் வாசகர்களும் எழுத்தாளர்களும் அடிப்படையான ஐயங்களை அடைந்துகொண்டே இருக்கிறார்கள். வாசிப்பின் தடைகளைப்பற்றி, வாசிப்பில் இருக்கும் வழிச்சிக்கல்கள் பற்றி அவர்கள் உசாவுகிறர்கள். இளம் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தின் இயல்புகள் குறித்தும் எழுத்தாளனாக வாழ்வதைப்பற்றியும்...

தேவிபாரதி விருது விழா

இடம் டாக்டர் ஜீவா நினைவகம். நலந்தா மருத்துவமனை ஈரோடு நேரம் : 28-1-2022 காலை 10 மணி ஏன் எழுதுகிறீர்கள்? என்ற கேள்விக்கு, “கலை, நான் வாழ்வை எதிர்கொள்ளும் முறை. எழுத்து, மொழியின் வழியே நிகழ்த்தப்படும்...

தன்னறம் நூல்வெளிக்கான வேண்டுதல்…

பால்யகாலத்தில் நான் எழுத்தாளர் சுந்தர ராமசாமியை நேரில் சந்திக்க நேர்கையில், அவர் தன்னுடைய நண்பரொருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் குரலைக் கேட்க நேர்ந்தது. அப்போது சுந்தர ராமசாமி, "ஒரு புத்தகம் என்பது நூறு வருடங்கள் ஆயுள்...

இளைஞர்களுக்கு ‘சுதந்திரத்தின் நிறம்’ : விலையில்லா 300 பிரதிகள்

வணங்குதல் தோழமையுறவுகளுக்கு அன்பு வணக்கங்கள்! சமகாலத் தமிழ்ச்சமூகம் எவ்வகையிலும் தவறவிட்டுவிடக் கூடாத இருபெரும் காந்தியர்களான கிருஷ்ணம்மாள் மற்றும் ஜெகன்னாதன் அவர்களின் வாழ்வுவரலாற்று நூல் 'சுதந்திரத்தின் நிறம்'. வாழ்வின் மீதும் செயலின் மீதும் துளியும் சலிப்புகொள்ளாத...

நலமறிதல்,குக்கூ…

  நான்கரை வருடங்களுக்கு முன்பாக எங்கள் முத்து வெங்கட் குக்கூ நிலத்தை வந்தடைந்தான். ஆம்பூருக்கு அருகிலிருக்கும் சின்னவரிகம் கிராமத்தில் வசிக்கும் எளியகுடும்பம் முத்துவுடையது. பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு, தன் நண்பர்களின் உதவியால் அலோபதி மருந்துகளை...