Tag Archive: தனிமனிதன்

நாம் சுதந்திரமானவர்களா?

அன்புள்ள ஜெயமோகன், நலமா? சுயபலி குறித்த தங்களின் விரிவான பதிலுக்கு நன்றி. நீங்கள் கூறிய கருத்துக்களை ஏற்கனவே நான் யூகித்திருந்தாலும், அதன் வரலாற்றுத் தொடர்ச்சியை என்னால் அவதானிக்க முடியவில்லை. உங்கள் பதிலில் முக்கியமாக “எந்த சுயபலி போர்வெறி மனநிலையின் உச்சமாகக் கருதப்பட்டதோ அந்த சுயபலி போருக்கு எதிரான ஆயுதமாக ஆகிவிடுகிறது ” என்ற வரி அதைத் தெளிவுபடுத்தியது. இதற்காகவே உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். மிக்க நன்றி. சமீப காலமாக என் மனதை உறுத்திக் கொண்டிருக்கும் மற்றுமொரு விஷயத்தையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35466