Tag Archive: தனிப்பட்ட கடிதங்கள்

தனிப்பட்ட கடிதங்கள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். உங்களின் எழுத்தின் வழியே பல கேள்விகளுக்கு பதிலும், புரிதலும் அடையும் ஒரு வாசகன் நான். வெள்ளை யானை நாவல் வெளியீட்டில் உங்களிடம் கையெழுத்து பெற்றதிலும் , பனுவல் அரங்கத்தில் கலந்துகொண்டதிலும் மகிழ்ச்சியை உணர்கிறேன். நேரில் உங்களிடம் சொல்லத்தவறியவற்றை சொல்லவே இந்த கடிதம். கணவன்-மனைவி பிரச்சனைகள் , குடும்பப்பிணக்குகள் மற்றும் பாலியல் அத்துமீறல் தொடர்பாக வரும் கடிதங்களுக்கு பதிலளிக்கலாமா என்ற உங்கள் கேள்விக்கு உங்களின் வாசகன் என்கிறமுறையில் எனது பதில்/கருத்து. பாலியல் அத்துமீறல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42294