குறிச்சொற்கள் தனசேகர்

குறிச்சொல்: தனசேகர்

படைவீரன்

  வாழ்த்துக்கள் தனா!

மாசாவின் கரங்கள்

பதாகை நடத்திய சிறுகதைப்போட்டியில் நண்பர் தனசேகர் எழுதி மாசாவின் கரங்கள் என்னும் கதை முதல் பரிசு பெற்றிருக்கிறது.நுட்பமாகவும் செறிவாகவும் எழுதப்பட்ட ஒரு பைபிள் கதை. பழைமையான நீதிக்கதைகளின் அழகை அடைந்துள்ளது அது தனசேகர் முன்னரே...

உறவு பற்றி…

அன்புள்ள தனா கதை நன்றாக வந்துள்ளது. தாம்பத்தியம் என்பதன் இரு எல்லைகளை அவை ஒன்றுடன் ஒன்று பெரிதாக உரசாமலேயே கதையில் சொல்லியிருக்கிறீர்கள். கதைமாந்தரை விவரிக்காமலேயே காட்டிவிடவும் முடிந்திருக்கிறது. சிறுகதையின் இலக்கணம் அதுதான். அது மெல்லிய தீற்றல்களாக...

உறவு -தனசேகர்- மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெ., உறவு கதை படித்தேன்..மிக இயல்பாக ஆரம்பித்து ,உச்சம் அடைந்து பின் வடிவது என..உக்கிரமான காமம் போலே.. மிக நுண்ணிய சடாரென மனதின் ஓர் நரம்பை சுண்டிவிடும் "ஆஸ்பத்திரில குடுத்த மாத்திரைய அங்கனக்குள்ளயே முழுங்கிட்டு...

உறவு,தனசேகர்-கடிதங்கள்

ஜெ, உங்கள் பதிலுக்கு நன்றி. நலமாகவே இருக்கிறேன். உங்கள் தளத்தில் உங்களுக்கு வரும் கடிதங்கள், விவாதங்களைப் படித்துவிட்டு கடிதம் எழுத உட்கார்ந்து பின்னர் தவிர்த்திருக்கிறேன் என்பதே உண்மை. கொஞ்சம் கொஞ்சமாக ஒரு சாமியார் மனோபாவத்திற்கு வந்து...

புதியவர்களின் கதைகள் 1, உறவு -தனசேகர்

கையிலிருந்த‌ பெட்டியை எடுத்து வெளியே வைத்துவிட்டு வீட்டின் க‌த‌வைப் பூட்டினேன். பெட்டியைத் தூக்க‌ அது க‌ன‌மாக‌ இல்லை. ஐந்து வருடச் சம்பாத்தியம் க‌ன‌மில்லாம‌ல் இப்பெட்டியில் கிட‌க்கிறது. அவள் சிறுவாடு சேர்த்ததெல்லாம் என்ன செய்தாள்...

தனசேகர்

தனசேகர் மதுரை மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர். கணிப்பொறித்துறை ஊழியராக இருந்தார். அப்போது பரீக்‌ஷா ஞாநியின் நாடகக்குழுவில் நடித்து வந்தார். பின்னர் திரைத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு இப்போது மணிரத்னத்திடம் உதவியாளராக இருக்கிறார். கடல் படத்தின்...

நாஞ்சில்நாடன் பாராட்டுவிழா பதிவுகள்

முந்தைய பதிவு திருவண்ணாமலை மூன்றாம் தேதி மதியம் கும்பமுனி சென்னை விஜயம், ஆழ்துயிலில். இரவெல்லாம் இலக்கியம் பேசிய இளைஞர்கள் சிங்கத்தைச் சாய்த்துவிட்டார்கள். பிரதாப் பிளாஸாவில் அறை போட்டோம். மூன்று அறைகள். நானும் முனியும் ஒரே அறையில். நாஞ்சில்நாடன்...