Tag Archive: தனசேகரின் ‘உறவு’

தனசேகரின் ’உறவு’-கடிதங்கள் இன்னமும்

அன்புள்ள ஜெ, தனசேகரின் கதையை உங்கள் தளத்தில் படித்தேன். மிகவும் சிறிய முடிச்சை, அழகாக சொல்லியுள்ளார். ஓர் தேர்ந்த திரைக்கதை எழுத்தாளராக வருவதற்கான அனைத்து கூறுகளும் இந்த சிறுகதையில் தெரிகின்றன. சொல்ல வேண்டிய விஷயங்களை மாத்திரம் சொல்வதில் தான் சிறுகதை தன் உயிர்ப்பைப்பேணுகிறது. ஒரு பாத்திரத்தின் கோணம், இன்னொரு பாத்திரத்தின் உரசலினால் நிலைகுலையும் போது வாசகனும் தாக்குதலுக்குள்ளாகிறான். இந்தக்கதையின் க்ளைமாக்ஸ் அப்படிப்பட்ட ஒரு கணம் – ஆனால் அதில் சலிக்க வைக்கும் வார்த்தை ஜாலம் இல்லை – …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38028

தனசேகரின் ‘உறவு’- கடிதங்கள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன், புதியவர்களின் கதைகளில், தனசேகரின் “உறவு” கதையைப் படித்து அசந்து போனேன் என்றுதான் சொல்ல வேண்டும். சின்னமனூர் பகுதியைச் சேர்ந்தவன் என்கிற முறையில், அந்தக் கதையில் சொல்லப்பட்டிருக்கும் அத்தனை இடங்களும் எனக்குப் பரிச்சயமானவை. உணர்வும் அப்படியே. “உறவு” ஒரு புதிய எழுத்தாளர் எழுதிய கதை மாதிரி இல்லை என்பேன். இது வெறும் சம்பிரதாயமான வார்த்தைகள் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். அடுத்த தலைமுறை குறித்து எனக்குள் நம்பிக்கை துளிர்க்க ஆரம்பித்திருக்கிறது. அன்புடன், நரேந்திரன். பி.எஸ். அன்புள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37908