Tag Archive: தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்

கிறித்தவ இசைப்பாடலாசிரியர்கள்

  தமிழின் தனித்தன்மை கொண்ட ஓர் இலக்கியவடிவம் என்று கிறித்தவ தோத்திரப்பாடல்களை சொல்லமுடியும். குமரிமாவட்டத்தில் பிறந்து வளார்ந்த நான் தொடர்ந்து நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அவற்றைக் கேட்டுவருகிறேன். என் மனம் கவர்ந்த கிறித்தவ தோத்திரப்பாடல்களின் பெரிய பட்டியலே உண்டு. ஆனால் இந்தப்பாடல்களின் முறையான வரலாறோ இதன் ஆசிரியர்களின் பெயர்களோ நானறியாதவை. சமீபத்தில் வாசிக்கநேர்ந்த ஒரு நூல் அதன் காரணமகாவே மிகுந்த மனக்கிளர்ச்சியை உருவாக்குவதாக அமைந்தது பேராசிரியர் யோ.ஞானசந்திர ஜான்சன் [தமிழ்த்துறை, கிறித்தவக்கல்லூரி தாம்பரம்] பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்களின் மாணவர். அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58315/

கருணாமிர்த சாகரம்

அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, ஒரு தகவல். ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் எழுதிய கருணாமிர்த சாகரம் என்ற நூலை தஞ்சை இணையப் பல்கலைக் கழகம் வழியாகப் படிக்கலாம். சுட்டி :  http://www.tamilvu.org/library/l9800/html/l9800ind.htm இப்படிக்கு பா.மாரியப்பன் ஆபிரகாம் பண்டிதர் தமிழிசையா? கர்ணாமிர்த சாகரம்:கடிதம் இசை:கடிதம்  

Permanent link to this article: https://www.jeyamohan.in/16326/

கர்ணாமிர்த சாகரம்:கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களே, தங்கள் வலைப்பகுதியில் (http://jeyamohan.in/?p=2540) வெளியான ராம்,ஜடாயு அவர்களின் கடிதங்கள் கண்டேன். கருணாமிர்த சாகரத்தைப் பற்றிய பல உண்மையில்லா செய்திகள் கண்டு வியப்படையவில்லை. அந்த புத்தகம் சரியாக வாசிக்கப்படவுமில்லை, இப்போது கிடைப்பதுமில்லை. என் வலத்தளத்தில் எழுதிய வட்டப்பாலை முறை (http://beyondwords.typepad.com/beyond-words/2009/04/karunamirtha_sagaram.html) பதிவிற்கு பிறகு இதைப்பற்றி எழுதலாமென்றிருந்தேன். இதில் வெளியான சில கேள்விகளுக்கு , என்னுடைய பதில்கள்: ——————– இந்த கடிதத்திற்கான பதிலைத் தொடங்குமுன், சில விதிகளை முன்வைக்கிறேன். இசை ஆர்வலர்கள் மட்டுமல்ல, எல்லாவித கலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2560/

தமிழிசையா?

அன்புள்ள ஜெ, தமிழிசை குறித்த உங்கள் பதிவுகளையும், அதுகுறித்த தொடர்புடைய வாசகர்கள் அளித்த சுட்டிகளையும் படித்துவருகிறேன். இதுகுறித்து எனது ஞானம் மிகவும் கேள்விக்குறியது என்றாலும் இதுகுறித்து உங்களிடம் விரிவாக விவாதிக்க எண்ணுகிறேன். (தமிழ்நாட்டில் வேறு யாரும் இதற்கு எந்த முன்கணிப்புகளும் இல்லாமல் உரையாட தயாராக இல்லை என்பது திண்ணம்.) தமிழிசை என்ற ஒன்று தனியாக இருந்ததாக நான் ஒப்புக்கொள்ள இயலவில்லை. செம்மொழிக்கான உரைபுகள் போல ஏதேனும் ஒன்று தென்னிந்தியாவில் இருந்திருக்க வாய்ப்பு நிச்சயம் உண்டு. ஆனால் பெரும்பாலான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2540/

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்

தஞ்சை ஆபிரகாம் பண்டிதரிலிருந்துதான் தமிழிசை இயக்கம் தொடங்குகின்றது. வரலாற்றுக் காரணங்களால் தொடர்ச்சியழிந்து போக நேரிட்ட தமிழ் மரபிசை , விஜய நகர ஆதிக்க கால கட்டத்தில் மறு கண்டுபிடிப்புக்கு ஆளான போது அன்றைய அரசியல் சூழல் காரணமாக தெலுங்கு இசையாக முன் வைக்கப் பட்டது. காலப் போக்கில் அதன் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் முற்றிலும் மறுக்கப் பட்டன. அது தெலுங்கு தேசத்திலிருந்து வந்தது என்றும் க்ஷேத்ரக்ஞர் முதலியோரில் இருந்து முளை விட்டது என்றும் புதிய வரலாறுகள் உருவாக்கப்பட்டன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/369/

தமிழிசையும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் – 1 பேட்டி : இசை ஆய்வாளர் நா. மம்மது சந்திப்பு : ஜெயமோகன்,வேதசகாய குமார்

தமிழிசை ஆய்வாளரான நா. மம்மது கணிதம் இளங்கலையும் மதத் தத்துவத்தில் முதுகலையும் படித்தவர். குற்றாலம் அருகேயுள்ள இடைக்கால் (கவிஞர். கலாப்பிரியாவின் ஊர்) ஐ சேர்ந்தவர். 24.12.1946 இல், பிறந்தவர் பழந்தமிழ் இலக்கியங்களில் ஆர்வமுடையவர். தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராகவும் இருக்கிறார். தமிழிசை பாடகரான ராஜா முகம்மது அடிப்படையில் ஸ்பெஷல் நாடக ராஜபார்ட் நடிகர். நூற்றுக்கும் மேலான பாடல்களை ஒரே இரவில் பாடக் கூடியவர். தொலைபேசித் துறை ஊழியர். ஜெயமோகன்: தமிழிசை என்று ஒன்றை அடையாளம் காண …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/459/