Tag Archive: டோண்டு ராகவன்

கம்பன் கண்ட மயில்

கம்ப ராமாயணம் அளவுக்கு முடிவிலாது மூழ்க இடமளிக்கும் தமிழ் இலக்கியம் வேறொன்று இல்லை. இந்திய அளவில் வியாச மகாபாரதத்தை மட்டுமே ஈடு கூற முடியும்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/6969