Tag Archive: டைம்ஸ் ஆ·ப் இண்டியா

டைம்ஸ் ஆ·ப் இண்டியா இலக்கிய மலரும் ஜாம்பவான்களும்

இலக்கிய டைம்ஸ் ஆ·ப் இந்தியா வெளியிட்டிருக்கும் இலக்கியமலர் இப்போது கடைகளில் விற்பனையில் இருக்கிறது. தமிழின் சிறந்த படைப்பாளிகள் இதில் எழுதியிருக்கிறார்கள். பொதுவாக தமிழில் எழுத்தாளர்கள் எழுதும்போது இதழ் எத்தகையது என்பதை கருத்தில் கொள்ளும் வழக்கம் உண்டு. புது இதழ் என்னும்போது டைம்ஸ் ஆ·ப் இண்டியா முத்திரை ஓரளவு உதவியது. அதைவிட உதவியது சுஜாதாவின் பெயர். தமிழ் இலக்கியவாதிகள் நடுவே அவருக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு, பலருக்கு அவரது பங்களிப்புமீதும் ரசனை மீதும் மதிப்புமுண்டு. அதைவிட இவ்விதழை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/175