குறிச்சொற்கள் டுடுமா பேரருவி

குறிச்சொல்: டுடுமா பேரருவி

குகைகளின் வழியே – 21

முச்சுந்தில் இருந்து திரும்பும் வழியில் டுடுமா அருவிகளைப் பார்த்தோம். சாலையில் நின்றபோது இரண்டு அருவிகள் மலையுச்சியில் இருந்து வானத்தின் விழுவது போல இறங்கி ஆழத்திற்குள் செல்வது தெரிந்தது. நான் இந்தியாவில் பார்த்த அருவிகளில்...