குறிச்சொற்கள் டி.வி.சந்திரன்
குறிச்சொல்: டி.வி.சந்திரன்
ஆடும் கூத்து
அன்புள்ள ஜெ
சமீபத்தில் இந்த பதிவை பார்த்தேன்
http://nvmonline.blogspot.com/2010/08/blog-post_08.html
நீங்கள் ஒரு இணைப்பிலே டி.வி.சந்திரன் என்ற மலையாள எழுத்தாளாரைப்பற்றிச் சொன்னீர்கள். அந்த சந்திரன் தான் இந்தப்படத்தை இயக்கியவரா?
சரவணன்
அன்புள்ள சரவணன்
ஆமாம். சந்திரன் இயக்கிய இரண்டாவது படம் இது. முதல்படம்...