குறிச்சொற்கள் டி.பி.ராஜீவன்

குறிச்சொல்: டி.பி.ராஜீவன்

டி.பி.ராஜீவனும் கவிச்சந்திப்பும் – கடிதம்

டி.பி.ராஜீவனின் இறுதிக் கவிதை அஞ்சலி, டி.பி.ராஜீவன் அன்புள்ள ஜெ, டி.பி.ராஜீவன் மரணச்செய்தி அறிந்து வருந்தினேன். அவரை விஷ்ணுபுரம் விழாவில் பார்த்திருக்கிறேன். அவருடைய கவிதைகளிலுள்ள நையாண்டியும் அதன் வழியாகவெளிப்படும் பார்வையும் மிக ரசனைக்குரியவை. டி.பி.ராஜீவனை போல பல மலையாள எழுத்தாளர்களை...

டி.பி.ராஜீவன் – சாம்ராஜ்

டி.பி.ராஜீவனின் இறுதிக் கவிதை டி.பி.ராஜீவன் கவிதைகள் அன்புமிக்க ஜெயமோகன் போன வாரம் இசை, நான், இன்னும் சில நண்பர்களும் கோழிக்கோடு வரை  ஓரு பயணம் போகலாமென தீர்மானித்த பொழுது, ராஜீவன் சாரை பார்க்கலாம் என தீர்மானித்தோம். அவரை...

டி.பி.ராஜீவனும் திருமதி யமதர்மனும், கடிதங்கள்

டிபி.ராஜீவனின் கவிதை அருமை. அந்தக் கவிதையில் எமன் யார் என்பதுதான் நுட்பமான விஷயம். அந்தக்கவிதையிலுள்ள எல்லா துன்பங்களையும் அளிப்பவர் அவர்தான். அவரை காதலித்து மணந்த மிஸிஸ் எமதர்மன் என்னும் சீமாட்டியின் கருணைச்சேவைகளுக்கான பணமும்...

டி.பி.ராஜீவனின் இறுதிக் கவிதை

டி.பி.ராஜீவன் எழுதிய இறுதிக் கவிதை இது. அவருடைய கவிதைகளில் எப்போதுமிருந்த அதே விடம்பனமும், ஆழமும் அமைந்த படைப்பு. இதை எழுதும்போது ராஜீவன் கடும் வலியில் இருந்தார். சிறுநீரகச் சுத்தி (டயாலிஸ்) செய்துகொள்வதென்பது கடுமையான...

அஞ்சலி, டி.பி.ராஜீவன்

மலையாளக் கவிஞரும், நண்பருமான டி.பி.ராஜீவன் இன்று (3-11-2022) மறைந்தார். அவருக்கு சென்ற ஓராண்டாகச் சிறுநீரகக் கோளாறு இருந்தது. பாரம்பரியமாக வந்த கடுமையான சர்க்கரைநோய் அதற்குக் காரணம். நடுவே ஒரு சிறு விபத்தில் காலில்...

விஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்

மலையாளக் கவிஞர், நாவலாசிரியர் டி.பி.ராஜீவன். முதன்மையான மலையாளப்படைப்பாளியாகிய ராஜீவன் கறாரான உணர்ச்சி வெளிப்பாடு, அங்கத நோக்கு கொண்ட எழுத்துக்களுக்காக அறியப்பட்டவர். நெடுங்காலமாக எனக்கும் நண்பர்களுக்கும் அறிமுகமானவர். குருநித்யா ஆய்வரங்கு நிகழ்த்திய தமிழ்-மலையாள கவிதை...

டி.பி.ராஜீவன் கவிதைகள்

1959 ல் கோழிக்கோடில் பாலேரி என்ற ஊரில் பிறந்தவர் டி.பி.ராஜீவன் என்னும் தச்சம்போயில் ராஜீவன். ஒற்றப்பாலம் என்.எஸ்.எஸ். கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றபின் டெல்லியில் இதழாளராகப் பணியாற்றினார். இப்போது கோழிக்கோடு பல்கலையில் மக்கள்...

ஞானக்கூத்தன் : மழைக்குளம்

ஞானக்கூத்தன் போன்ற கவிஞர்களால் சமகால வாழ்வின் அவசரத்தையும் தனிமையின்மையையும் அங்கதங்களினால் மட்டுமே கடக்க முடியும். அவர் சமகாலத்தில் வாழும் மிக முக்கியக் கவிஞர். விருது பெறும் அவரை வாழ்த்துவோம். ஞானக்கூத்தன் : மழைக்குளம்