Tag Archive: டி.பி.ராஜீவன்

இலக்கியச் சண்டைகளின் சாரம்

லக்‌ஷ்மி மணிவண்ணன் வணக்கம் ஜெ, தமிழ்ச்சமூகம் அறிவார்ந்த சமூகமாக வளர்வதற்கான எந்த ஒரு அறிகுறிகளும் எனக்குத் தட்டுப்படவில்லை. பல்வேறு துறைகளில் இதற்கான உதாரணத்தை முன் வைக்கலாம். தற்போதைய இலக்கிய சூழலில் நடைபெறும் சர்ச்சைகளிலிருந்து சில உதாரணங்களை முன் வைக்கிறேன். கோவையில் இயங்கி வரும் இலக்கிய அமைப்பு சாகித்ய அகாதெமியுடன் இணைந்து ‘சமகாலத் தமிழ் கவிதைகள்’ எனும் நிகழ்வை நடத்தியிருக்கிறது. இந்நிகழ்வுக்கு நாஞ்சில் நாடன், இசை, சு.வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன் என முக்கியமான இலக்கியப் படைப்பாளிகள் யாரும் அழைக்கப்படவில்லை என்கிற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119596

விஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்

மலையாளக் கவிஞர், நாவலாசிரியர் டி.பி.ராஜீவன். முதன்மையான மலையாளப்படைப்பாளியாகிய ராஜீவன் கறாரான உணர்ச்சி வெளிப்பாடு, அங்கத நோக்கு கொண்ட எழுத்துக்களுக்காக அறியப்பட்டவர். நெடுங்காலமாக எனக்கும் நண்பர்களுக்கும் அறிமுகமானவர். குருநித்யா ஆய்வரங்கு நிகழ்த்திய தமிழ்-மலையாள கவிதை உரையாடல் அரங்குகளில் அனேகமாக அனைத்திலும் கலந்துகொண்டிருக்கிறார். ராஜீவனின் இருபதுக்கும் மேற்பட்ட கவிதைகள் தமிழில் என்னால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன டி பி ராஜீவன் கவிதைகள் வாசிக்க ஞானக்கூத்தனின் நண்பரும், மாயவரத்தைச் சேர்ந்தவருமான சா.கந்தசாமி தமிழின் நவீனத்துவ எழுத்துமுறையின் முன்னோடி. ‘கதையில் இருந்து கதையை வெளியேற்றுவதே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68633

டி.பி.ராஜீவன் கவிதைகள்

1959 ல் கோழிக்கோடில் பாலேரி என்ற ஊரில் பிறந்தவர் டி.பி.ராஜீவன் என்னும் தச்சம்போயில் ராஜீவன். ஒற்றப்பாலம் என்.எஸ்.எஸ். கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றபின் டெல்லியில் இதழாளராகப் பணியாற்றினார். இப்போது கோழிக்கோடு பல்கலையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருக்கிறார் இளமையிலேயே கவிதைகள் எழுதிவந்தார். இளங்கவிக்கான வி.டி.குமாரன் விருது வழியாக அறியப்படலானார். கேரள நவீனக்கவிதையின் முதன்மை முகமாக அறியப்படுகிறார். இருநாவல்கள் வெளிவந்துள்ளன. ‘பாலேரிமாணிக்யம் ஒரு பாதிரா கொலபாதகத்திண்டே கதா’ ‘என் என் கோட்டூர் ஜீவிதமும் எழுத்தும்’ ஆகிய இரு நாவல்களுமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68620

ஞானக்கூத்தன் : மழைக்குளம்

ஞானக்கூத்தன் போன்ற கவிஞர்களால் சமகால வாழ்வின் அவசரத்தையும் தனிமையின்மையையும் அங்கதங்களினால் மட்டுமே கடக்க முடியும். அவர் சமகாலத்தில் வாழும் மிக முக்கியக் கவிஞர். விருது பெறும் அவரை வாழ்த்துவோம். ஞானக்கூத்தன் : மழைக்குளம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/66495