Tag Archive: டி.செ.தமிழன்

வெண்முரசு விழா பற்றி டி செ தமிழன்

நலம். நாடுவதும் அதுவே. உங்களின் ‘வெண்முரசு வெளியீடு’ இனிதாக அமைய என் வாழ்த்தும் அன்பும். ……. உங்களின் ‘வெண்முரசு விழா?’ ஏன் என்ற கட்டுரையை வாசித்தபின் என் முகநூலில் எழுதியது கீழே… ஜெயமோகனின் ‘வெண்முரசு’ விழா பற்றி பல்வேறுவகையான விமர்சனம் வந்திருக்கின்றன போலும். இப்போது அவர் எழுதிய ‘வெண்முரசு விழா ஏன்?’ என்பது குறித்து வெளிப்படையாக தன் கருத்துக்களை முன்வைத்திருப்பதை வாசித்தேன். ‘வெண்முரசு விழா’ பற்றி பிறரால் வைக்கப்பட்டிருக்கும் விமர்சனங்களைத் தவறவிட்டதைப் போலவே, அந்த விழாவை முன்னிட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65143

கோபிகா செய்தது என்ன?

’அம்ருதா’ அக்டோபர் 2013 இதழில் இளங்கோ எழுதிய ‘கோபிகா ஏன் அப்படிச் செய்தாள்?’ சமீபத்தில் வாசிக்க நேர்ந்த நல்ல கதை. டி.செ.தமிழன் என்ற பேரில் எழுதி வந்தவர்தான் இளங்கோ என்ற பேரில் எழுதுகிறார் என்று தோன்றுகிறது. கனடாவில் இருந்து போர் முடிந்த யாழ்ப்பாணத்துக்கு திரும்பிவந்து சிலநாள் இருந்து மீண்டு செல்லும் ஒருவனின் அனுபவக்குறிப்புகளின் வடிவில் அமைந்த கதை. ஆனால் நேரடியாக சமகால யதார்த்தத்தைச் சொல்லவில்லை. செல்பவனின் பார்வையில் உள்ள மனக்கசப்பு படிந்த விலகல்தான் கதையின் மைய உணர்ச்சி. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41049