Tag Archive: டி.எஸ்.துரைசாமி

கருங்குயில் குன்றம், குறள்:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் மரகதம் திரைபப்டத்தை நான் இருமுறை பார்த்திருக்கிறேன். கருங்குயில் குன்றத்து கொலை என்ற நாவலை தழுவியது அது என்று இப்போதுதான் புரிகிறது. நீங்கள் சொல்வது உண்மைதான். ஒரு மேதையின் மை பட்ட திரைக்கதை அதனுடையது. இதை நான் பலரிடம் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். எந்தவித பிசிறும் இல்லாமல் சரளமாகச்செல்லும் திரைக்கதை ஒரு இடத்தில் கூட தொய்வு கொள்ளாது. வீணை எஸ் பாலசந்தர்தான் அதற்கு திரைக்கதை எழுதியவர் என்று உறுதியாகச் சொல்ல முடியுமா என்ன? ஆனால் அவராக இருக்கவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/686

தமிழ்நாவலின் முதல்படிகளில் ஒன்று…

நெடுநாட்கள் என் அம்மாவின் சேமிப்பில் இரு மலையாள நூல்கள் இருந்தன. ‘அமிர்தபுளினம்’, ‘லண்டன் கொட்டாரத்திலே ரகஸியங்ஙள்’.மிகச்சிறு வயதிலேயே இரண்டையும் நான் ஆர்வத்துடன் வாசித்தேன். ஆசிரியர்பெயர்கள் இப்போதும் நினைவில்லை. இரண்டுமே அரசகுடியில் நிகழும் சதிகள், கொலைகள், தீரச்செயல்கள், காதல்கள் பற்றியவை. ‘லண்டன் அரண்மனை ரகசியங்கள்’ அன்றைய புகழ்பெற்ற ஆங்கில மர்ம நாவலாசிரியரான ரெய்னால்ட்ஸ் எழுதிய நாவலின் தழுவல். [ THE MYSTERIES OF LONDON. by G.W.M.Reynolds.] என் குடும்பத்தில் நிகழ்ந்த துயரங்களில் நான் ஊர்விட்டு அலைந்த வருடங்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/633