Tag Archive: டிவீட்டுரைகள்

டிவீட்டுரைகள்

டிவிட்டரில் வந்த சுவாரசியமான ஒற்றைவரிகளை ஒரு நண்பர் தந்த சுட்டி வழியாக வாசித்தேன். பெரும்பாலும் வெறும் வரிகள். அபூர்வமாக நகைச்சுவை. நானறிந்த பல எழுத்தாளர்களின் சொற்களை காணமுடிகிறதென்றாலும் இவை அசரீரிகளாக இருக்கும்போதே வசீகரமாக இருக்கின்றன என்று படுகிறது. எங்கோ யாரோ யாருக்காகவோ சொன்ன வரிகள் எப்படியோ நம் காதுகளில் கேட்டுச் செல்வது போல. அவ்வாரு இருக்கும்போது அவை நினைவில் நீடித்து வாழ்கின்றன ஒருவகை நவீனகாலப் பழமொழிகள் இவை. ஆகவே பதிப்புரிமை இல்லாமல் சுட்டுப் போடுகிறேன்.   “கற்பழிக்கிறான்” என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6234