குறிச்சொற்கள் டார்த்தீனியம் – குறுநாவல்
குறிச்சொல்: டார்த்தீனியம் – குறுநாவல்
டார்த்தீனியம்- கடிதங்கள்
டார்த்தீனியம் -5
டார்த்தீனியம் -4
டார்த்தீனியம்-3
டார்த்தீனியம் -2
டார்த்தீனியம்--1
அன்புள்ள ஆசிரியருக்கு ,
1998 ம் வருடம் 12ம் வகுப்பு விடுமுறையில் ஜெயகாந்தன் படைப்புகளை மிக தீவிரமாக வாசித்த வந்த நேரம் ... எங்கள் ஊர் கிராம லைப்ரரியில் ஜெயகாந்தன்...
பார்த்தீனியமும் டார்த்தீனியமும்
அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
’டார்த்தீனியம்’ பல வருடங்களூக்கு முன்பு வாசித்தது. இப்போது மீண்டும் வாசிக்கையிலும் முதன்முறையைப்போலவே இனம்புரியா அச்சத்தை உருவாக்கியது. ’டார்த்தீனியம்’ என்னும் தலைப்பை பார்த்தீனியத்திலிருந்துதான் எடுத்தீர்களா?. அப்படி ஒரு வார்த்தை இருக்குமா...
டார்த்தீனியம்- கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் சார்,
ஒரு பெருநோய் காலத்தில் டார்த்தீனியத்தை வாசிப்பது, சாதாரண நாட்களைவிட எளிதாகவே இருந்தது. ஏற்கனவே சூழ்ந்திருக்கும் இருள், கதையில் சூழும் இருளை சுலபமாக அடையாளப்படுத்த உதவுகிறது. அற்புதமான குடும்பம் என்று ஊரே...
டார்த்தீனியம்- கடிதங்கள்-6
அன்புள்ள ஜெ
நலம்தானே?
டார்த்தீனியம் படித்துவிட்டு இதை எழுதுகிறேன். என் சொந்த அனுபவத்தில் இருந்து நான் உணர்ந்த ஒன்று உண்டு. ஜாதகம், தோஷம், கிரகம் இப்படி என்னென்ன இருக்கிறதோ தெரியாது. அதையெல்லாம் தெரிந்துகொள்ள ஆர்வமும் இல்லை....
டார்த்தீனியம், கடிதங்கள்-5
அன்புள்ள ஜெமோ,
கடந்த விஷ்ணுபுரம் விழாவில் அமிர்தம் சூர்யா டார்த்தீனியம் பற்றி குறிப்பிட்டதிலிருந்து, அந்த குறுநாவலை இணையத்திலும், கடைகளிலும், நண்பர்களிடமும் தேடிக்கொண்டே இருந்தேன். தங்கள் தளத்தில் பதிப்பித்தற்கு நன்றி.
வாழ்வைச் சூழ்ந்து இருக்கி இருளாக்கிடக்கூடிய பல காரணிகளின் பெரும் படிமமாக டார்த்தீனியம் நிற்கிறது. நம்மைச் சுற்றியும் நம்முள்ளும்...
டார்த்தீனியம் கடிதங்கள்- 4
அன்புள்ள ஜெ
டார்த்தீனியம் மிகுந்த மனத்தொந்தரவை அளித்த கதை. என்ன பிரச்சினை என்பதே கதையில் இல்லை. ஒரே ஒரு படிமம் மட்டும்தான். அது தன்போக்கில் விரிந்து ஒவ்வொன்றாகப் பலிகொள்கிறது. என்ன பிரச்சினை என்றால் இப்படி...
டார்த்தீனியம்- கடிதங்கள் 3
திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்களுடைய டார்த்தீனியம் படித்தேன். எனக்கு மிகவும் பிடித்தது. ஒரு தாந்த்ரீகமான கதை போல இருந்தது. படிக்குபோது படபடப்பாக இருந்தது. ஆனாலும் எனக்கு முழுவதுமாக புரிந்ததா அல்லது புரியவில்லையா என்று குழப்பமாக...
டார்த்தீனியம்- கடிதங்கள்-2
அன்புள்ள ஜெ
டார்த்தீனியம் கதையை படித்தேன். என்னை மிகவும் கொந்தளிக்க வைத்த கதை இது. இனம்புரியாத இருட்டு, விளக்கமுடியாத வீழ்ச்சி இரண்டையும் வாழ்க்கையில் பார்க்கநேர்பவர்கள் கொஞ்சபேர்தான். அவர்களுக்கு இந்தக்கதை மிகவும் புரியும். சிலருக்கு அதைப்பற்றிய...
டார்த்தீனியம்- கடிதங்கள்
திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
டார்த்தீனியத்தை திகிலுடன் படித்து முடித்தேன். உண்மையில் அது தற்போது எழுதப்பட்டு வெளியாகிறது என்ற நினைப்புடனே தினமும் வாசித்தேன். முடிவில் அக்கதை 1992ல் வெளிவந்தது என அறிந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அக்கதை இப்போது படிக்கும் போது இன்று...
டார்த்தீனியம் [குறுநாவல்]-5
கடும் காய்ச்சலும், பிரக்ஞை தவறிய மனசுமாக, காம்ப்புக்குத் திரும்பினேன். அப்பு மாமா ரொம்பச் சொன்னார். ஆனால் ஊரில் மேலும் ஒரு கணம் கூட தங்க என்னால் முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. வந்ததுமே...