Tag Archive: டார்த்தீனியம்

அலை, இருள், மண்- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, “அலை அறிந்தது” படித்தேன். எளிய கதையாக இருப்பினும், அழகான கதை. The characterization is beautifully done. The contrast between the mother’s affectionate deprecation of the little boy and the outsider’s certainty of his greatness is endearing. அக்கதையை பற்றி நீங்கள் விவரித்ததை (http://www.jeyamohan.in/?p=8322) படித்தபிறகு மீண்டும் அதை வாசித்தேன். இரு முறையும் என்னைக் கவர்ந்ததும், கதையின் மையமாக விளங்கியதும் இதுதான்: கபீர்பாயின் குடும்பத்திற்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37873

கடிதங்கள்

அன்புள்ள ஜெயன், தங்களது குறுநாவல்கள் தொகுப்பை வாசித்துக் கொண்டு இருந்தேன். கிளிக்காலம், பரிணாமம், லங்கா தகனம் ஆகியவை மிகச் சிறப்பாக இருந்தன. நீங்கள் சொல்வது போல, நாவல்களுக்கு உரிய உள்விரிவும், சிறுகதைக்கு உரிய உச்சமும் இணைந்து வரும் ஆக்கங்கள். தங்களது டார்த்தீனியம் படித்தேன், அந்த நடையும் வர்ணனைகளும் இயைந்து அற்புதமான வாசிப்பு அனுபவத்தைத் தந்தது, ஆனால் அதன் உள் சிக்கல்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் இங்கே குறிப்பிடும் டார்த்தீனியம் என்பது ஒரு குறியீடு என்று புரிகிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35669

டார்த்தீனியம் – கடிதம்

இங்கு சிவராமன் வெங்கட்ராமன் டார்த்தீனியம் படித்ததும் The Fall of the House of Usher நினைவுக்கு வந்ததாக சொன்ன பிறகுதான் கவிதா பதிப்பித்த மண் கதைத் தொகுப்பு வாங்கி நானும் படித்தேன். நிழல்வெளிக் கதைகளையும் Poeவையும் சேர்த்து மெதுவாக படித்துக் கொண்டிருந்தேன். Usher கதை “இமையோன்” கதையுடன் ஒப்புமை உடையது என்ற எண்னம் முன்னர் ஏற்பட்டிருந்தது. டார்த்தீனியம் என்னை அமைதியிழக்க வைத்த கதை. அது நடப்பட்டதிலிருந்து வளர்ந்து மெதுவே ராஜூவின் அப்பா மீது முழுவதுமாய் படர்ந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26991

கடிதம்

அன்பு ஜெ.எம், . என் சிறிய ஐயத்திற்கு மிக நீண்ட அற்புதமான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி.நான் தங்களை நாடியது அதன்பொருட்டுத்தானே.வேறு எவரிடமும் இத்தனை சிறப்பான விரிவான பன்முக விளக்கம் எனக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. முதலில் நானும் அதை வெறும் பரபரப்பு நூலென்றே நினைத்திருந்தேன். அதற்கு மேலும் அந்த நூலாசிரியருக்கு இன்னும் ஒரு பரிமாணம் இருப்பதைச் சுட்டியதற்கு நன்றி. கிறிஸ்துவும் கிருஷ்ணனும் போல அவரது பிற நூல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளனவா.முடிந்தால் சொல்லுங்கள். நன்றியுடன், எம் ஏ சுசீலா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8677

கேள்வி பதில் – 53, 54, 55

கதைக்கான கரு எப்போது spark ஆகிறது? எவ்விதம் அதனைக் கதையாக வளர்த்தெடுக்கிறீர்கள்? — மதுமிதா. கதைக்கான கரு எப்போதுமே ஒரு சிறு அதிர்வாகத் தொடங்குகிறது. எப்போதுமே ஓர் அனுபவம். அபூர்வமாக அது வாசிப்பினால் கிடைத்த அனுபவமாகவும் இருக்கலாம். செய்தியோ கதையோ. ஒரு போதும் ஒரு கருத்துத் தூண்டுதலாக அமைவது இல்லை பெரிய, தீவிரமான அனுபவங்கள் கதையானதில்லை. உதாரணமாக நான் ஒருமுறை நாமக்கல் அருகே என் முன்னே சென்ற ஒரு பேருந்து விபத்தில் சிக்கியிருப்பதைக் கண்டேன் பத்து பேருக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113