குறிச்சொற்கள் டாக்டர் கே
குறிச்சொல்: டாக்டர் கே
அறமும் வாசகர்களும்
அன்பின் ஜெயமோகன்,
உங்களின் அறம் நூலினை மிக கனத்த இதயத்தோடு வாசித்து முடித்தேன். நீங்கள் எழுதியிருக்கும் ஒவ்வொரு எழுத்துகளிலும் கதைச் சூழலின் உணர்வுகள் விரவிக் கிடக்கின்றன. நீங்கள் இக்கதைகளை எழுதிய மனச் சூழலும் வியக்க...