Tag Archive: டாக்டர் குரியன் வர்கீஸ்

போற்றப்படாத இதிகாசம் -பாலா

அந்த இம்சை நீண்ட நாள் நீடிக்கவில்லை. ஆனால், இன்னும் நினைவிருக்கிறது. சிறு வயதில், குளிர்கால அதிகாலையில், பெற்றோரால் எழுப்பப்பட்டு, தோட்டத்திற்கு வெளியே தார் ரோட்டில், போர்வையைப் போர்த்திக் கொண்டு, மேற்கே பார்த்துக் காத்திருக்கும் வேலை எனக்கு. குளிர் காலத்தில், எங்களிடம் பால் வாங்கிப் போகும் பால்காரர், தார் ரோட்டில் இருந்து எங்கள் தோட்டச் சாலையில் இறங்காமலேயே, தப்பி ஓடிவிடுவார்.. வீட்டில் பால் தங்கி, தயிரும் மோருமாய்ச் சீரழியும். எனவே அவரைத் தடுத்தாட்கொள்ளும் வேலை எனக்கு. ஆனால், கொஞ்ச …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30465