Tag Archive: ஞானி

கேணி சந்திப்பு

ஞாநி அவரது இல்லத்தில் மாதம் தோறும் நடத்திவரும் எழுத்தாளர் சந்திப்பில் வாசகர்களை வருக என வரவேற்கிறேன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/6464

தமிழியம்,ஞானி:கடிதங்கள்

ஜெ, ஞானிக்கும் உங்களுக்குமான தனிப்பட்ட விவாதத்தில் நான் கலந்துகொள்ளலாமா என்று தெரியவில்லை.இருந்தாலும் சில ஐயங்கள். ஏராளமாக வாசிக்கும் ஞானியைப்போன்றரொருவரால் மதம் சார்ந்து ஆப்ரிக்காவில் உருவாக்கப்பட்ட பேரழிவுகளும் சிதைவுகளும் ஏன் கண்ணில் படவில்லை? தெற்கு கொரியாவில் கடந்த ஐம்பதாண்டுகளாக பௌத்தம் அழிவை நோக்கி தள்ளபப்ட்டது. விளைவாக பௌத்த பாரம்பரியத்தின் புராதன பண்பாட்டுச்சின்னங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. கிறித்தவபோதகர்கள் இந்தியாவிலேயே பௌத்தம் ஒரு செத்த மதம் என்று சொல்லி அந்தக் கலாச்சார அழிவை நியாயபப்டுத்துகிறார்கள். இன்று 85 சதவீதம் கெற்றியர்கள் கிறித்தவர்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/996

தோமாகிறித்தவம் தமிழியம் :ஞானியின்கடிதமும் பதிலும்

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். உங்களின் இந்தியப் பயணத்தின் போது இரண்டு மின்னஞ்சல் அனுப்பினேன் இத்துடன் உங்கள் கருத்துக்களை பற்றிய ஞானியின் எதிர்வினை கட்டுரையை அனுப்பியுள்ளேன்.உங்களின் இணைய தளத்தில் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறோம். நன்றி, கு.முத்துக்குமார் தமிழோசை கோயம்புத்தூர் *** 1 நண்பர் ஜெயமோகனுக்கு ஜெயமோகன் தன் இணையதளத்தில் ஒரு வாசகரின் கேள்விக்கு பதில் எழுதும் போது ‘திராவிட சமயம்’ ஆசிரியர் தெய்வநாயகம் அவர்களோடு என்னையும் தொடர்புபடுத்தி சிலவற்றை எழுதுகிறார். ஒருவரைப் பற்றி எழுதும் விமர்சனத்தை நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/810

கடிதங்கள்

அன்பு ஜெ: உங்கள் எழுத்தில் கட்சி சாரா சுயம், நேர்மை, துணிவு எல்லாமே இருக்கின்றன. உங்களுடை அலசல்கள் போலித்தனமாக இல்லாமல், அசலாக இருக்கின்றன. ஹிட்லரைப் பற்றிய கட்டுரை, திராவிட இயக்கத் தலைவர்களின் தொடக்ககாலம் முதல், தற்போது வரையிலான செயல்முறைகளின் பின்புலத்தை அடிக்கோடிடுகின்றன.  சமயமாகட்டும், இலக்கியமாகட்டும், அரசியல் அவலமாகட்டும், உங்களின் திறந்த மனத் திறனாய்வுகள், உங்கள மனதளவில் நடுவகலாத, ஏற்கனவே இருக்கக்கூடிய சிந்தனைகளின் பாதிப்போ, பதிப்போ இல்லாத உண்மையான, அறிவார்ந்த தேடலை வெளிப்படுத்துகின்றன. உங்களைப் போன்றவர்கள், பாரதத்தின் ஞானத்தேடல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/684

ஞாநி இணையதளம்

தமிழில் நான் எப்போதுமே கவனித்து வாசிக்கும் இதழாளர்களில் ஒருவர் ஞாநி. நான் சின்னப்பையனாக இருந்த காலத்தில் நாடகங்கள் அழிகிறதா என்ற ஒரு விவாதம் குமுதத்தில் வந்தது. அதில் ‘ருத்ராட்சப்பூனைகளே !’என்று சீறி ஞாநி எழுதிய குறிப்பு வெளியாகியிருந்தது. அதுதான் நான் அவரைப்பற்றி படித்த முதல் தகவல். அதன் பின் இந்த முப்பது வருடத்தில் அவரை நுட்பமாகக் கூர்ந்து கவனிப்பவனாகவே இருந்திருக்கிறேன். அதன் பின் அவர் சங்கராச்சாரியாரை பேட்டிகண்டு எடுத்து வெளியிட்டது எனக்கு மிகவும் பிடித்த கட்டுரையாக இருந்திருக்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/681

» Newer posts