குறிச்சொற்கள் ஞானபீடம் விருது

குறிச்சொல்: ஞானபீடம் விருது

ஞானபீடம் -அமிதவ் கோஷ்

நான் வாசித்தவரை இந்திய ஆங்கில எழுத்தாளர்களில் அமிதவ் கோஷ் மட்டுமே இலக்கியப்படைப்பாளியாக முக்கியமானவர் என்பது என் எண்ணம். இதை பல ஆண்டுகளாக இந்திய ஆங்கில எழுத்துக்களைப் பற்றி பேசும்போதெல்லாம் சொல்லி வந்திருக்கிறேன்.  அரிதாக...

வைரமுத்துவுக்கு ஞானபீடமா?

உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வழியாக நான் ஒன்றை அறிந்தேன், வைரமுத்து ஞானபீடம் பெறுவதற்கான முயற்சிகளில் அனேகமாக வென்றுவிடும் இடத்தில் இருக்கிறார்.எம்.டி.வாசுதேவன் நாயர் உட்பட இந்தியாவின் 16 முக்கியமான எழுத்தாளர்களின் கடிதங்களும் பல்கலை துணைவேந்தர்களின் பரிந்துரைகளும்...

கி.ரா- ஞானபீடம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ., கி.ராவுக்கு ஞானபீடம் – இன்றைய தேவை கி.ரா. அவர்களின் தீவிர வாசகி என்ற முறையில் கி.ரா.வுக்கு ஞானபீடம் என்று தாங்கள் விடுத்த அறைகூவல் நிறைவாக இருந்தாலும், இதை கூட சொல்லி செயலாற்றவேண்டிய சூழலில்...

ஞானபீடம்

அன்புடன் ஜெயமோகனுக்கு, வாய்ப்புக்கிடைத்தால் இந்த மாத அம்ருதாவில் எனது கட்டுரை - ஞானபீடத்துக்கான பாதை - வாசியுங்கள். அ.ராமசாமி -- www.ramasamywritings.blogspot.com அன்புள்ள அ.ராமசாமி, வாசித்தேன். என்பேரைச் சொல்லியிருந்தீர்கள். நன்றி. நான் ஒரு ஞானபீடத்தை கொடுக்க வாய்ப்பிருக்கிறது, பெறுவதற்கு முற்றிலும் இல்லை. ஞானபீட விருது...

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், கடந்த பல வருடங்களாகவே கேட்கப்பட்டு வந்த கேள்விதான். புத்தக வாசிப்பு குறைந்து கொண்டே வருகிறதே. நல்ல வாசகர்கள் கூட நேரமின்மையாலும் பிற ஊடகங்களினாலும் வாசிக்கும் அளவு மிகவும் குறைந்து விட்டது. இங்கிருந்து...