Tag Archive: ஞானபீடம் விருது

ஞானபீடம்

அன்புடன் ஜெயமோகனுக்கு, வாய்ப்புக்கிடைத்தால் இந்த மாத அம்ருதாவில் எனது கட்டுரை – ஞானபீடத்துக்கான பாதை – வாசியுங்கள். அ.ராமசாமி — www.ramasamywritings.blogspot.com அன்புள்ள அ.ராமசாமி, வாசித்தேன். என்பேரைச் சொல்லியிருந்தீர்கள். நன்றி. நான் ஒரு ஞானபீடத்தை கொடுக்க வாய்ப்பிருக்கிறது, பெறுவதற்கு முற்றிலும் இல்லை. ஞானபீட விருது பற்றி சமீபத்தில் நான் எனது மாத்ருபூமி பேட்டியில்கூட விரிவாகச் சொல்லியிருந்தேன். இந்திரா கோஸ்வாமி [ஒரியா] பெற்ற விருதுக்குப் பின் யாருக்குக் கொடுத்தாலும் பிரச்சினை இல்லை என்றேன். நான் அதில் சொல்லியிருக்கும் தகுதியான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/14262