Tag Archive: ஞாநி

வண்டியிலே

சர்தார்ஜி ரயிலில் அழுதுகொண்டிருந்தாராம். அவருக்கு ஆறுதல் சொல்லி ஒருவர் கேட்டார் “என்ன நடந்தது?” “நண்பன் பட்டாளத்தில் இருந்து லீவுக்கு வந்தான். பார்த்து நீண்டநாள் ஆகிறது. ஆகவே நண்பர்கள் சேர்ந்து அவனை உபசரித்தோம்” “அப்புறம்?” “வழியனுப்ப வந்த இடத்தில் பேசிப்பேசித்தீரவில்லை. ரயில் மணியடித்து பச்சைக்கொடி காட்டியும் பேசிக்கொண்டிருந்தோம். கட்டிப்பிடித்து ஒரே அழுகை” “இருக்குமே?” “ரயில் நகர ஆரம்பித்துவிட்டது. பிடி பிடி என்று சொல்லி எல்லாருமாக துரத்தி ஓடிவந்தோம்” “அப்புறம்?’ “பயங்கர ஆவேசமாக ஓடிவந்தோம். நான் பாய்ந்து ஏறிவிட்டேன்” “அதுதான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80281

இளையராஜா, எம்.எஸ்.வி, ஞாநி

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இளையராஜா நடத்தும் இசைநிகழ்ச்சி சார்பாக ஞாநி சங்கரன் எழுதிய குறிப்பை பிறிதொரு தருணத்தில் என்றால் கீழ்மையின் உச்சம் என்றே சொல்வேன். ராஜா எம்.எஸ்.வியின் இறப்பு உருவாக்கிய அனுதாபத்தை வைத்து பணம் சம்பாதிக்க முனைகிறார் என்றும் அது கிரிமினல் நடவடிக்கை என்றும் ஞாநி எழுதியிருக்கிறார். ராஜாவின் நிகழ்ச்சி மூலம் பெறப்படும் பணம் எம்.எஸ்.வி பேரால் ஒரு டிரஸ்ட் அமைக்க செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அச்செய்தியை அறிந்தும் பொருட்படுத்தாமல் ஞாநி இதை வன்மத்துடன் எழுதுகிறார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77246

நாடகங்கள்

நண்பர் ஆர்வி அவரது சிலிகான் ஷெல்ஃப் தளத்தில் நாடகங்களைப்பற்றிய ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். நாடகங்களைப்பற்றிய அவரது கருத்துக்களுடன் பல நாடகங்களுக்கான காட்சி,வரிவடிவ இணைப்புகளையும் அளித்திருக்கிறார். முக்கியமான தொகுப்பு என்னைப்பொறுத்தவரை தமிழ் மேடையில் நான் பார்த்த பெரும்பாலான நாடகங்கள் என்னை ஈர்க்கவில்லை. அவற்றிலிருந்த பயிற்சியின்மை என்னைப்படுத்தியது. சோ, எஸ்வி.சேகர், ஞாநி, ந.முத்துசாமி, பிரளயன் நாடகங்கள் அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். என் பிரச்சினையாகவும் இருக்கலாம் ஆனால் வாசிப்பில் பல நாடகங்கள் எனக்கு முக்கியமானவை என்று பட்டன. இந்திராபார்த்தசாரதியின் மழை, போர்வை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73750

வெண்முரசு வாசகர்கள்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ., இந்தக் கடிதம் உங்கள் மீதான விமர்சனங்கள் குறித்தல்ல… (ஞாநி மற்றும் மனுஷ்யபுத்திரன்)… எங்கள் (வாசகர்கள் மீதான) விமர்சனம்… ஏதோ விசிலடிச்சான் குஞ்சுகள் போல எங்களை ஞானி கற்பனை செய்கிறார்… மனுஷ்யபுத்திரன் வெண்முரசு படித்துவிட்டு நாங்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ் படையில் சேர்ந்துவிடுவோம் என்று பயப்படுகிறார்… இதை எல்லாம் படிக்க மிகவும் வருத்தமாக உள்ளது… பதில் 1) நாங்கள் வெண்முரசு படிப்பது உங்களுக்காகவே, படைப்பின் தரத்திற்காக அல்ல – என்று நேரடியாக வாசகர்களாகிய எங்களைத் தாக்குகிறார்.. கடும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65881

மூன்று எழுத்தாளர்கள்- வெண்முரசு

மகாபாரதம் ஒரு மகத்தான காப்பியம் என்பதில் சந்தேகமில்லை. இன்றைக்கு இந்தியா முழுக்க அது சோப்பு விளம்பரம்மாதிரி எல்லா மொழிகளிலும் எராளமான தொலைக்கட்சிகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மகாபாரதத்தின் ஆன்மீக சாரம் என்ன ஆன்மீக விழிப்பை இந்தியர்களுக்கு ஏற்ப்படுத்தியது? ராமாயணமும் மகாபாரதமும் இந்தியாவில் கடந்த இருபதாண்டுகளில் அரசியல்ரீதியாக இந்துத்துவா எழுச்சிக்கு எப்படியெல்லாம் பயன்பட்டன என்பதை மறைக்க முடியுமா? நவீன சிந்தனா முறையின் வழியே நமது தொன்மங்களை கேள்விக்குள்ளாக்குவதும் அவற்றை மறுகட்டுமானம் செய்வதும்தான் ஒரு பழைய இலக்கிய பிரதி ஒரு புதிய எழுத்தாளனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65626

அசோகமித்திரன் பேட்டி -ஒருவிளக்கம்

அன்புள்ள ஜெயமோகன், “அசோகமித்திரன் காலச்சுவடுக்கு வருந்தி எழுதிய கடிதத்தில் இதுநாள் வரை அவரை எடுத்த மிகச்சிறந்த பேட்டிகளாக இரண்டைத்தான் சொல்கிறார். சுபமங்களா பேட்டிக்கு வினாக்களை நான் தயாரித்து கோமலுக்கு அனுப்பியிருந்தேன். கோமல் பேட்டியின் இறுதிவடிவை எனக்கு அனுப்பி நான் அதைச் செப்பனிடவும் செய்தேன்.” என்று உங்கள் தளத்தில் எழுதியிருக்கிறீர்கள். சுபமங்களாவில் வெளியான முதல் அசோகமித்திரன் நேர்காணலைச் செய்தது நான். கேள்விகள் என்னுடையவை. அதை கோமல் உங்களுக்கு அனுப்பவில்லை. இந்த நேர்காணல்தான் இளையபாரதி பதிப்பித்த சுபமங்களா நேர்காணல்கள் – …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63674

ஞாநி ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஞாநியும் ஆம் ஆத்மியும் என்ற கட்டுரை படித்தேன். உங்களது எல்லா ஞாநி பற்றிய குறிப்புகளிலும் “ஞாநி ஒரு நேர்மையாளர்” என்ற பதத்தை தவறாமல் குறிப்பிடுகிறீர்கள், எல்லா கட்டுரைகளிலும் இது தவறாமல் வருகிறது. ஆனால் எனக்கு இது பற்றி ஒரு கேள்வி உண்டு, நேர்மையாளர் என்றால் என்ன? “லஞ்சம்” வாங்காமல் இருத்தலா? உழைப்பின்றி பலன் அடையாமல் இருத்தலா? அது மட்டும்தான் நேர்மைக்கு அடையாளமா? இதன் அடிப்படையில் ஞாநி நேர்மையாளர்தான், ஆனால் தனது கருத்திற்கு நேர்மையாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57351

ஞாநி எழுதியவை…

ஜெ, நீங்கள் ஞாநி பற்றி எழுதிய குறிப்புக்கு பின்பு ஃபேஸ்புக்கில் ஞாநி என்று தேடி வாசித்தபோது திருமலை என்பவர் எழுதிய இந்த நீண்ட பதிவு கண்ணில் பட்டது . ++++++++++++++++++++++++ ஜெயமோகன் மீது காவி பயங்கரவாதி, மலையாளி, மன நோயாளி என்றெல்லாம் தமிழ் நாட்டின் மூத்த தமிழினத் தலைவர் முதல் அவரது கவிதாயினி மகள் உட்பட பலரும் வசை பாடியுள்ளார்கள். தனி மனிதத் தாக்குதல்கள் அவருக்குப் புதிது கிடையாது. கடுமையான வசைபாடுகளை தினமும் எதிர் கொண்டு அதையே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57299

ஞாநியும் ஆம் ஆத்மியும்

அன்புள்ள ஜெயமோகன் சார், நலமா? ஞாநி சங்கரன் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகியிருக்கிறார். அவர் ஆலந்தூரில், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட போது, அவரை ஆதரித்து எழுதினீர்கள். அதை உங்களின் ஒரு நகைச்சுவை கட்டுரை என்கிற அளவிலேயே எடுத்துக்கொண்டேன். தான் போட்டியிட்ட கட்சியிலிருந்து ஒருவர் விலகுவதென்பது அரசியலில் ஒன்றும் புதியதல்ல. எனினும் ‘உயர்ந்த சிந்தனை தளத்தில்’ இயங்கிக் கொண்டிருக்கும் ஞாநிக்கும் இதுதான் நிலைமை என்றால், அவரை ஆதரித்து எழுதிய உங்களின் மனஓட்டம் இப்பொழுது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57055

ஃபேஸ்புக், ஞாநி-கடிதம்

அன்புள்ள ஜெமோ, நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் இணையமும் நூல்களும் பதிவை பற்றிதான் இருதினங்களாக சிந்தித்து கொண்டே இருந்தேன். பேஸ் புக், வீட்டில் “வாழும் நாகம்” போல் மெதுவாக வாழ்வில் நுழைந்து விட்டதோ என்று. இதற்கு முன்னும் அதை விட்டு விலகியிருக்கிறேன் என்றாலும் மொத்தமாக விலக முடிந்ததில்லை. விலகவேண்டிய அவசியம் இல்லை என்றே தோன்றி இருக்கிறது. ஏனெனில், அது ஒரு உலக செய்திகளின் சாளரமாக தோன்றியதே காரணம். இந்தியாவை விட்டு வெகு தூரத்தில் இருக்கும் எங்களுக்கு, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/49084

Older posts «