குறிச்சொற்கள் ஜைனம்
குறிச்சொல்: ஜைனம்
அருகர்களின் பாதை 8 – கோலாப்பூர், நந்திகிரி, கட்ரஜ்
காலையில் கும்போஜ் மடம் அருகே உள்ள அருகர் கோயிலுக்குச் சென்றோம். அங்கே எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. நண்பர்கள் சிமிண்ட் நிற சாய வேட்டி கட்டியிருந்தார்கள். அதை அங்குள்ள வாட்ச்மேன் லுங்கி என்றே எடுத்துக்கொண்டார்....