Tag Archive: ஜேம்ஸ் பெர்கூசன்

பல்லவர் எனும் தொடக்கம்

1944இல் வெளிவந்த மா.இராசமாணிக்கனாரின் ‘பல்லவர் வரலாறு’ தமிழில் முழுமையாகவும் சுருக்கமாகவும் பல்லவர் பற்றி எழுதப்பட்ட நல்ல அறிமுக நூல்.[முதல் பதிப்பு என்னிடமிருக்கிறது, அதில் டாக்டர். மா இராசமாணிக்கம் பிள்ளை என்று பெயர் இருக்கிறது.அவரே தன் பெயரை மாற்றிக்கொண்டாரா இல்லை தமிழியர் வலுக்கட்டாயமாக மாற்றினார்களா என்று அறிய ஆசை] வெவ்வேறு பாடநூல்கள் இன்னும் அதிகத் தரவுகளுடன் இன்னும் நம்பகத்தன்மையுடன் இருந்தாலும் இராசமாணிக்கனாரின் வரலாற்று நூல்களை நான் விரும்பி வாசிப்பது அதன் மொழிநடை வாசிக்க வைக்கிறது என்பதனால்தான் இராசமாணிக்கனாரின் பல்லவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42547