Tag Archive: ஜேகெ- கடிதங்கள்

ஜேகெ- கடிதங்கள் 3

ஆலமர்ந்த ஆசிரியன் வாசித்தேன் ஜெ. ஒரு முப்பது நாற்பதாண்டுகள் முன் எழுதப்பட்ட கதைகள் படிக்க நேரும் போது dated style என்று இடது கையால் புறந்தள்ளி நான் வேற மாதிரி சராசரி இல்லை என்று நிரூபித்துக்கொள்ள முயலும் சராசரித்தனம் அவ்வப்போது வருவதுண்டு. யுகசந்தி படித்தபோது, நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன் படித்த போது – இரண்டு குழந்தைகள் படித்தபோது, ஏன் அவள் அப்படித்தான் பார்த்தபோது கூட … மஞ்சுவும் அருணும் தியாகுவும் இன்னும் நிஜங்களாய் இருக்கும் போது கூட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74396