Tag Archive: ஜெயமோகன் மின்னூல்கள்

ஜெயமோகன் மின்னூல்கள்

நண்பர்களே, ஜெயமோகனின் புத்தகங்களை ஈபுக்குகளாக ஆக கொண்டுவந்திருக்கிறோம். அது சார்ந்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதலில் இதை NewsHunt ல் இருந்து ஆரம்பித்திருக்கிறோம். அதன் பின் படிப்படியாக iBook, (ஐட்யுண்), கூகுள் புக்ஸ் போன்றவற்றிக்கு விரிவுபடுத்த உத்தேசித்துள்ளோம். விற்பனை தள முகவரி http://bit.ly/1LbUmlB NewsHunt ஒரு பெரிய நிறுவனமாக, 12 இந்திய மொழிகளில் புத்தகங்களும், செய்தி கட்டுரைகளுமாக வெளிவருகிறது. இன்று இருக்கும் ஈபுக் வெளியீட்டு நிறுவனங்களில் இந்தியாவில் இதுதான் பெரியது. வேண்டுமெனும்போது படிக்க கிடைக்கும் வசதி, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79796