Tag Archive: ஜெயமோகன் நேர் காணல்

இருபேட்டிகள்

என்னுடைய இரு பேட்டிகள் வெளியாகியுள்ளன. ஒன்று குங்குமத்தில். மற்றொன்று கன்னட நாளிதழான பிரஜாவாணியின் தேஷ்காலா பக்கங்களில் வெளியாகியிருந்தது. குங்குமம் பேட்டி இட்லிவடை தளத்தில். பிரஜாவாணி பேட்டி

Permanent link to this article: https://www.jeyamohan.in/13436

என் பேட்டி

என்னுடைய பழைய பேட்டி ஒன்றை இந்த இணையதளத்தில் எடுத்துக்கொடுத்திருக்கிறார்கள். அழியாச்சுடர்கள் என்ற இந்த தளம் தமிழின் தரமான பல கதைகளை வாசிப்பதற்கான இடமாக இருக்கிறது என்பதை சுட்டியிருந்தேன் http://azhiyasudargal.blogspot.com/2010/10/blog-post_20.html

Permanent link to this article: https://www.jeyamohan.in/8810