Tag Archive: ஜெயமோகன் நூல்கள்

சென்னை புத்தக கண்காட்சியில்

சென்னை புத்தக கண்காட்சியில் ஜெயமோகன் புத்தகங்கள் கிடைக்குமிடங்கள் உடுமலை.காம் – 302 (எல்லா புத்தகங்களும்) தமிழினி பதிப்பகம்- 354 , 355 (புதிது : இரவு – நாவல்) கிழக்கு பதிப்பகம் – F 13 (புதிது : உலோகம்- நாவல்) கொற்றவை மறுபதிப்பு நாளையிலிருந்து (சனிக்கிழமை முதல்) தமிழினியிலும், உடுமலை.காமிலும் கிடைக்கும். சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 17ம் தேதிவரை நடக்கின்றது.. வேலை நாட்களில் மதியம் இரண்டில் இருந்து இரவு எட்டு வரை.. விடுமுறை நாட்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11305

கிழக்கில் என் நூல்கள்

கிழக்கு வெளியீடாக என்னுடைய நான்கு நூல்கள் மறுபதிப்பாவாதாக ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். இன்று இரு நூல்கள் வெளிவந்துள்ளன. புத்தகச்சந்தையில் கிடைக்கும். மீதி இருநூல்களும் நாளை கிடைக்கலாம். கவிதா வெளியீடாக வந்து கிடைக்காமல் இருந்த இந்நூல்களை கிழக்கு வெலியிடுவதாக இருந்தது. நான் நேரம் ஒதுக்க முடியாத காரணத்தால் தாமதமாக வெளியாகின்றன 1  இந்துஞான மரபில் ஆறு தரிசனங்கள் இந்திய மெய்ஞான மரபின் ஆறுதரிசனங்களைப்பற்றி எளிய அறிமுக நூல். இந்த தரிசனங்களே இந்து ஞானமரபின் தத்துவ அடித்தளங்களை அமைத்தவை. இவற்றில் நான்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6194