Tag Archive: ஜெயமோகன் இணையம்

வாசிப்பு கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ, ‘இந்த இணையதளத்தின் வாசகர்கள்…’ என்ற தலைப்பில் வந்த கட்டிரை நன்றாக இருக்கிறது. அதில் இடம் பெற்ற இரண்டு வரிகள்: “ஆரம்பத்தில் ஆர்வம் காரணமாக உள்ளே வந்து என் மொழிநடைக்குப் பழக்கமில்லாமல் சிக்கலுக்குள்ளான பலர் இதன் வழியாக சிலமாதங்களுக்குள் என்னை நெருங்கியிருக்கிறார்கள்.” “அப்படி இருந்தும்கூட இத்தனைபேர் வந்து என் இணையதளத்தை வாசிப்பது இது இலக்கியத்துடன் வரலாறு தத்துவம் மதம் என்று விரிவதனாலும் என்னுடைய பெயருக்கிருக்கும் மெல்லிய பிரபலத்தாலும் மட்டுமே.” இந்த இரு வாக்கியங்களும் உங்கள் வாசகர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9313

இந்த இணையதளத்தின் வாசகர்கள்…

அன்புள்ள ஜெ, உங்கள் இணையதளம் இப்போது பலராலும் வாசிக்கப் படுகிறது.தமிழின் முக்கியமான இணையதளங்களையும் எழுத்தாளர்களையும் அறிமுகம் செய்கிறீர்கள். ஆனால் இந்த வளர்ச்சி உங்களுக்கு போதும் என நினைக்கிறீர்களா? உருப்படியான ஒரு விஷயமும் இல்லாமல் வெறும் சவடாலும் சினிமாவுமாக வெளிவரும் சாரு நிவேதிதாவின் இணையதளம் அலெக்ஸா ரேட்டிங்கில் உங்ளைவிட அதிகமாக இருக்கிறதே இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இந்த எண்ணிக்கையை கூட்ட என்ன செய்யபோகிறீர்கள்? சிவராம் கருணாகரன் அன்புள்ள சிவராம், இந்த இணையதளம் கவனிக்கப்பட்டது விகடன் உருவாக்கிய அக்கப்போரின்போது. அன்றெல்லாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9223