Tag Archive: ஜெயமோகனின் 10 நூல்கள்

'சிலுவையின் பெயரால்' கிறித்தவம் குறித்து..

  கண்ணீரும் குருதியும் சொற்களும்.. கிறித்தவர்கள் சூழ்ந்த கிராமத்தில் பிறந்து வளார்ந்தவன் நான். மிகச்சிறு வயதிலேயே கிறித்தவ தேவாலயங்களுக்குச் செல்லவும் கிறித்தவ பிரார்த்தனைகளில் ஈடுபடவும் ஆரம்பித்துவிட்டேன். என் வாழ்க்கையின் மிக ஆதாரமான பாதிப்புகளில் ஒன்று பைபிள். நான் வாசிக்க ஆரம்பித்த ஆரம்பகால நூல்களில் அது ஒன்று. எங்கள் வீட்டில் இருந்த கரிய தோலட்டை போட்ட , பக்கவாட்டுத்தாள் மட்கிச்சுருண்ட பைபிளை இப்போதும் நினைவுகூர்கிறேன். அதில் ஓடிய பூச்சித்துளைகள் பழுப்புநிறக் கறைகள் என் அம்மா அடிக்கோடிட்ட வரிகள். என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5492

'புதியகாலம்' சில சமகால எழுத்தாளர்கள்

முன்னுரை புதிய எழுத்து தமிழில் சென்ற பத்தாண்டுகளில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க ஆக்கங்களைப்பற்றியும் ஆசிரியர்களைப்பற்றியும் இக்கட்டுரைகள் பேசுகின்றன. எழுத்தாளர்கள் சமகால எழுத்தாளர்களைப் பற்றி விமரிசனம்செய்வது சிக்கலானது. அதிலும் அவர்கள் நம்முடைய அதே வயதை ஒட்டியவர்கள் என்றால் இன்னும் சிக்கல்.ளவர்கள் ஏதோ ஒருவகையில் நம்முடன் தங்களை ஒப்பிட்டபடியே இருக்கிறார்கள். விரும்பியோ விரும்பாமலோ அந்த ஒப்பீட்டின் பகுதியாகவே இந்த விமரிசனங்கள் ஆகிவிடும். ஆனாலும் எழுதத்தூண்டிய காரணங்கள் சில உண்டு. சமகாலத்தில் வந்த பல முக்கியமான ஆக்கங்கள் எளிய மதிப்புரைகள் வழியாக தாண்டிச்செல்லப்பட்டன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5489

‘பண்படுதல்’ பண்பாட்டு விவாதங்கள்

  பண்படும் தருணங்கள்… கல்ச்சர் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பண்பாடு என்ற சொல்லை உருவாக்கியவர் எவரெனத்தெரியவில்லை. ரசிகமணி டி.கெ.சிதம்பரநாத முதலியார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நவீன அர்த்தத்தில் அது பொருந்தாத ஒன்று. ஆகவேதான் ஆயுதப்பண்பாடு வன்முறைப்பண்பாடு என்றெல்லாம் பயன்படுத்த முடியாமல் இருக்கிறது. ஆனால் என் நோக்கில் அச்சொல்லாட்சியில் உள்ள நுட்பமான நம்பிக்கைநோக்கு மிகமிக உவப்பானதாக உள்ளது. மானுட இனம் மேலும் மேலும் பண்பட்டபடித்தான் வருகிறது என நான் நம்புகிறேன். கடந்த நூறாண்டுகளில் மனிதகுலத்தில் உருவாகிவந்த கருத்துக்களை வைத்தே இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5486

‘முன்சுவடுகள்’ சில வாழ்க்கைவரலாறுகள்

முன்னுரை முன்னால்சென்றவர்கள்…   உலகம் முழுக்க வாழ்க்கை வரலாறுகள் சமீபகாலமாக அதிகம் விற்கின்றன. காரணம் வாழ்க்கை புனைவின் சாத்தியங்களை எல்லாம் மீறியதென்பதே. இந்தியாவில் எழுதப்பட்ட எந்த ஒரு நாவலைவிடவும் காந்தியின் வாழ்க்கை உத்வேகமானது, தீராத மர்மங்கள் கொண்டது. கவித்துவமானது. மாபெரும் துயரக்காவியம் போன்றது.   ஒருகட்டத்தில் மனம் புனைவுகளை அவநம்பிக்கையுடன் பார்க்க ஆரம்பிக்கிறது. அந்த அவநம்பிக்கையை தன் புனைவுத்திறனால் வென்று உள்ளே வரக்கூடிய ஆக்கங்களை மட்டுமே நாம் ஏற்க முடிகிறது. அந்த அவநம்பிக்கையை உருவாக்காத, புனைவுக்கு நிகரான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5484

உயிர்மை வெளியீடாக ஜெயமோகனின் 10 நூல்கள்

1. சிலுவையின்பெயரால் கிறிஸ்தவம் குறித்து கிறித்தவத்தை இரண்டுவகையாகப் பிரிக்கலாம். கிறிஸ்துவுக்குப் பின்னர் மூன்று நூற்றாண்டுகழித்து ரோமப்பேரரசர் கான்ஸ்தன்தீன் அவர்களால் கூட்டப்பட்ட சபைகள் மூலம் திட்டவட்டமாக ஒருங்கமைக்கபப்ட்ட கிறிஸ்தவம் ஒன்று. இன்றுள்ள எல்லா திருச்சபைகளும் அந்த அமைப்பில் இருந்து முளைத்து வந்தவையே. அவை கிறிஸ்துவை ஒரு இறைமகனாக மட்டுமே முன்வைக்கின்றன. அவர் விண்ணுலகுக்கு வழிகாட்டவந்தவர் என்று சொல்கின்றன. அவர் மட்டுமே ஒரே மீட்பர் என்று சொல்லி மத ஆதிக்கத்தை உலகமெங்கும் கொண்டுசென்று பரப்ப முயல்கின்றன இன்னொரு கிறிஸ்தவம் உண்டு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5481

ஜெயமோகனின் 10 நூல்கள்

ஜெயமோகனின் 10 நூல்கள் சிறப்பு சலுகை விலைத் திட்டம். உயிர்மையில் சிறப்புச் சலுகை விலையில்   ஜுலை 15 வரை     ஜெயமோகனின் 10 நூல்கள் Inside India விலை ரூ.1380. சிறப்பு சலுகை விலை ரூ.1100.   Outside India விலை ரூ.2995. சிறப்பு சலுகை விலை ரூ.2700.   முழு விபரங்கள் கீழ்கண்ட இணைப்புகளில்.   http://www.uyirmmai.com/Publications/Default.aspx   http://www.uyirmmai.com/Publications/ViewCombo.aspx?bid=10001       தமிழின் முன்னணி சிறுகதை எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2872

» Newer posts