Tag Archive: ஜென் கவிதை

ஜென்,அசலும் நகலும்

உயர்திரு .ஜெயமோகன் அவர்களுக்கு ,இந்த ஜென் கவிதைகளை பற்றி உங்கள் அபிபிராயம் சொல்ல முடியுமா? .இக் கவிதைகள் நான் எழுதியது . அன்பும் நன்றியும் நரன் தமிழின் நேரடி ஜென் கவிதைகள் -நரன் கிளையை பிடித்து தொங்காதே. கிட்டத்தட்ட 127 ஆண்டுகள் பழையது இந்த மரம் . ஆனால் அதன் இலைகள் அப்படி இல்லை ********* குட்டி தவளைகள் குட்டி பூச்சியை வுன்க்கிறது. குட்டியான வாயால் குட்டியான சப்தங்களை எழுப்புகின்றது -தம் குட்டியான கால்களால் குட்டியான வுயரத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7787