Tag Archive: ஜெகத்

ஜெகத்:மலையாள எழுத்துரு மாற்றம்

ஜெயமோகன்.இன் என்ற இந்தத் தளத்தை நடத்தும் சிறில் அலெக்ஸ் [ சிரில் என்று எழுதி அவர் மனதைப் புண்படுத்தக் கூடாது. எங்களூரில் ‘றாபின்ஸன் றைஸ் மில்’ என்றுதான் எழுதுவோம். அது எங்கள் றைற்.] ஜெகத் என்பவரின் இணையதளத்தை பார்க்கும்படி அடிக்கடிச் சொல்லி இணைப்பு அனுப்புவார். சமீபத்தில் என்னைப்பற்றிய அங்கதம் நன்றாக இருந்தது. ஒருவரை கூர்ந்து நோக்கி அவரது சில உடல் அல்லது பேச்சு அல்லது எழுத்து வழக்கங்களை கண்டுபிடித்து அவற்றை மிகைப்படுத்துவதே எங்கும் பகடியின் வழிமுறையாக இருந்துள்ளது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/326