Tag Archive: ஜி. குமாரபிள்ளை

ஆயிரங்கால்களில் ஊர்வது

அன்புள்ள அப்பா, என் பெயர் பொன்மணி, சொந்த ஊர் மதுரை, தற்போது குக்கூ காட்டுப்பள்ளியில் இருக்கிறேன். என் அண்ணன் பெயர் அருண்குமார், பாசமலர் அண்ணன் தங்கை போல நல்ல பாசம் எங்களுக்கு. பால்ய வயதில் அருண் தான் எனக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தியது. ஓரளவு கதை, நாவல் என வாசித்தலில் இருந்தபோது அருண் தந்த “யானை டாக்டர்” எனக்குள் பெரும் மாற்றம் ஏற்படுத்தியது. சொற்கள், தத்துவம், வர்ணனைகளின் கோர்வை பிடிபட்டது. பிறகு உங்கள் எழுத்துக்களை தேடி வாசிக்க துவங்கினேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117255/

உமிழ்தல்

பேராசிரியர் ஜி.குமாரபிள்ளையை நான் முதலில் சந்தித்தது 1986-இல் சுந்தர ராமசாமிக்கு ஆசான் விருது கிடைத்ததை ஒட்டி திரிச்சூரில் ஆற்றூர் ரவிவர்மா ஏற்பாடு செய்திருந்த பாராட்டுக்கூட்டத்தில்தான். நிகழ்ச்சிக்கு அவர்தான் தலைவர். அன்று திரிச்சூரில் பெரும்பாலான இலக்கியக்கூட்டங்களுக்கு தலைவராக அவரைத்தான் வைப்பார்கள். அவர் இடதுசாரிகள் வலதுசாரிகள் இரு சாராரின் மதிப்பையும் பெற்றவர். கறாரானவரும்கூட. நிறுத்தா பிரசங்கிகளையும் ‘கலகக்காரர்களை’யும் அவர் மட்டும்தான் கட்டுப்படுத்த முடியும். நான் முதன்முதலாக மலையாளத்தில் மேடையேறிப் பேசியது அன்றுதான். உரையை எழுதித் தயாரித்து மனப்பாடம் செய்து நினைவிலிருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40210/