குறிச்சொற்கள் ஜான் ஆபிரகாம்
குறிச்சொல்: ஜான் ஆபிரகாம்
அக்ரஹாரத்தில் கழுதை
'அக்ரஹாரத்தில் கழுதை' பற்றி அல்லது ஜான் பற்றி ஆகா ஓகோ என்று கருத்து சொல்பவர்கள் பெரும்பாலும் அந்தப்படத்தைப் பார்க்காதவர்கள், ஜானை அறியாதவர்கள். இன்னொருவகை உண்டு பார்த்தாலும் புரியாத, ஓடும் செம்பொன்னும் ஒப்பவே நோக்கும் பரிபக்குவமடைந்த, 'அறிவுஜீவிகள்'.
ஜான்: இன்னொருகடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
ஜாண் ஆபிரகாமுடனான உங்களது நேரடி அநுபவம் பற்றிய தகவல்களை படித்தேன். ஜாண் ஆபிரகாம் என்ற பெயரைத் தவிர அவரைப்பற்றிய வேறு எந்த- நல்ல / கெட்ட - தகவல்களோ , போலி...
ஜான் ஆபிரகாம்:மீண்டும் ஒரு கடிதம்
திரைப்படம்
அன்புள்ள ஜெயமோகன்,
ஜான் ஆபிரஹாம் பற்றிய உங்கள் கட்டுரை மிகவும் எதிர்மறையாக , தனிப்பட்டதாக்குதலாக உள்ளது என்று படுகிறதே. அவரது சினிமாக்களை நீங்கள் விமரிசனம்செய்திருக்க வேண்டும் அல்லவா?
சமீர்
*
அன்புள்ள சமீர்
இதேபோல ஏழெட்டு கடிதங்கள் வந்திருக்கின்றன....
ஜான் ஆபிரகாம்:ஒரு கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்
மலையாளப்படங்களைப் பற்றிய உங்கள் பட்டியலில்ஜான் ஆபிரஹாமின் எந்தப்படமும் இல்லையே. விடுபட்டுவிட்டதாக தோன்றவில்லை. ஏனென்றால் மிக அபூர்வமான பல கலைப்படங்கள் அதில் விடுபடாமல் சொல்லப்பட்டிருக்கின்றன. உங்களுக்கு விமரிசன பூர்வமான கருத்து ஏதும் உள்ளதா?
சிவராஜ்
அன்புள்ள...