Tag Archive: ஜான் ஆபிரகாம்

அக்ரஹாரத்தில் கழுதை

‘அக்ரஹாரத்தில் கழுதை’ பற்றி அல்லது ஜான் பற்றி ஆகா ஓகோ என்று கருத்து சொல்பவர்கள் பெரும்பாலும் அந்தப்படத்தைப் பார்க்காதவர்கள், ஜானை அறியாதவர்கள். இன்னொருவகை உண்டு பார்த்தாலும் புரியாத, ஓடும் செம்பொன்னும் ஒப்பவே நோக்கும் பரிபக்குவமடைந்த, ‘அறிவுஜீவிகள்’.

Permanent link to this article: https://www.jeyamohan.in/6456

ஜான்: இன்னொருகடிதம்

அன்புள்ள ஜெயமோகன், ஜாண் ஆபிரகாமுடனான உங்களது நேரடி அநுபவம் பற்றிய தகவல்களை படித்தேன். ஜாண் ஆபிரகாம் என்ற பெயரைத் தவிர அவரைப்பற்றிய வேறு எந்த- நல்ல / கெட்ட – தகவல்களோ , போலி அறிவுஜீவிகளின் அவரைப்பற்றிய அதீத அறிமுகங்களோ முற்றிலும் அற்ற ஒரு நிலையில் அவரது இரு படங்களை 90 களின் தொடக்கத்தில் காண நேரிட்டது. ஒரு திரைப்பட சஙத்தில்  ‘ அம்மா அறியான் ‘ படமும் , முன்றில் இலக்கிய நிகழ்வில் ‘அக்ரஹாரத்தில் கழுதையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/539

ஜான் ஆபிரகாம்:மீண்டும் ஒரு கடிதம்

திரைப்படம் அன்புள்ள ஜெயமோகன், ஜான் ஆபிரஹாம் பற்றிய உங்கள் கட்டுரை [ஜான் ஆபிரகாம்:ஒரு கடிதம்] மிகவும் எதிர்மறையாக , தனிப்பட்டதாக்குதலாக உள்ளது என்று படுகிறதே. அவரது சினிமாக்களை நீங்கள் விமரிசனம்செய்திருக்க வேண்டும் அல்லவா? சமீர் * அன்புள்ள சமீர் இதேபோல ஏழெட்டு கடிதங்கள் வந்திருக்கின்றன. இதை இப்படி நான் விளக்குகிறேன் ஒன்று, என் பார்வையில் ஜான் ஆபிரஹாமின் படங்களைப் பற்றிச் சொல்ல ஒன்றுமே இல்லை. அவை ஒரு கூறல்வடிவுக்கு தேவையான அடிப்படை ஒழுங்குகள் கூட இல்லாத குதறல்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/538

ஜான் ஆபிரகாம்:ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் மலையாளப்படங்களைப் பற்றிய உங்கள் பட்டியலில்[ மலையாள சினிமா ஒரு பட்டியல்  ]ஜான் ஆபிரஹாமின் எந்தப்படமும் இல்லையே. விடுபட்டுவிட்டதாக தோன்றவில்லை. ஏனென்றால் மிக அபூர்வமான பல கலைப்படங்கள் அதில் விடுபடாமல் சொல்லப்பட்டிருக்கின்றன. உங்களுக்கு விமரிசன பூர்வமான கருத்து ஏதும் உள்ளதா? சிவராஜ் அன்புள்ள சிவராஜ் ஜான் ஆபிரஹாமை எனக்கு நேரடியாக தெரியும். கய்யூர் என்றநூரில் நடந்த இடதுசாரி கலகத்தைப்பற்றி நிரஞ்சனா எழுதிய சிரஸ்மரண என்ற நாவலை படமாக்க வேண்டும் என்ற ஆவலுடன் அவர் எண்பத்தைந்து -ஆறுகளில் காஸர்கோட்டுக்கு  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/537