Tag Archive: ஜாதி

தறி-ஒருகடிதம்

ஜெ, நீங்கள் முன்பொரு முறை குழித்தறி குறித்து ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தீர்கள். அப்போதே கேட்க நினைத்து விடுபட்டு விட்டது. அதில் தாங்கள் சமூகப் படிநிலையில் ஒரு உப ஜாதியைக் கீழ் இறக்கும் முகமாக உருவாக்கப் பட்டது என்று குறிப்பிட்டிருந்தீர்கள். நானும் என் தங்கையும், அவள் கல்லூரி ஆவணப் படத்திற்காக விசாரித்த போது கிடைத்த தகவல் அடிப்படையிலேயே இதைக் கேட்கிறேன்(படம் படு மோசமாக வந்தது வேறு கதை). ஆனால் நான் அறிந்தவரை குழித்தறி தானே பழைய தறி. பட்டுத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19642

சிங்காரவேலர் – ஒருகடிதம் ,விளக்கம்.

ஜெயமோகன், எவனோ ஒருவன் என்றைக்கோ பிராமணனை வெறுத்தான் என்றால் அவன் ஒரு பிராமண அறிஞனை வெறுத்ததுக்கெல்லாம் அதற்கும் பிராமணனே காரணம் என்பதைப்போல எழுதுகிற எழுத்துமுறை எவ்வளவு கழிசடைத்தனமானது. மேலும் நீங்கள் எழுதியிருப்பதெல்லாமே  தவறு . அடிப்படைத்தகவல்கள்கூடத் தவறு. இதையெல்லாம் தெரிந்துதான் நீங்கள் எழுதியிருக்க வேண்டும். கோசாம்பி,அயோத்திதாசரைச் சந்தித்ததெல்லாம் 1900த்திலே. அதேபோல சிங்காரவேலு என்பவர் முதலியாரே கிடையாது. அவர் மீனவர். அரசாங்கமே அப்படிச் சொல்லி அவருக்கு மாளிகை கட்டியிருக்கிறது. முதலில் நீங்கள் சொன்ன விக்கிபீடியா கட்டுரையையே வாசிக்கவும். உலகப்போர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19697