Tag Archive: ஜாக்கி -ஓர் ஆறுதல் கடிதம்

ஜாக்கி -ஓர் ஆறுதல் கடிதம்

    ஜெ ஐயோ ஜெ…. அமைதி அமைதி ..போதும்… பயணம் செல்லும் முன்னும் பின்னும் சொல்லும்  உங்கள் கட்டுரை குமுறல்கள் நடைமுறை உலகின் ( சில பகுதி ) நிதர்சனகள். உங்களின் idealistic உலகம் ( தமிழகத்தில் ) அனைவரும் தன் தன் கடமைகளை மிக சரியாக செய்தால் மட்டுமே வரும் – அரசாங்கம் மற்றும் அதன் நிர்வாகம் மிக மிக சரியான விதத்தில் ஓடினால் மட்டும் வரும் ஒரு விளைவு. 1. கம்பெனி உற்பத்தி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88424