Tag Archive: ஜராசந்தர்

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 69

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 4 அவை நிறைவுற்று ஜராசந்தர் அரண்மனைக்குத் திரும்பியபின் நெருப்பு எரியும் உடலுடன் மகளிர் மாளிகையில் அரசியின் மஞ்சத்தறைக்குச் சென்று அங்கே அணி களைந்துகொண்டிருந்த மிலிந்தையிடம் பிருஹத்சேனர் கூவினார் “இழிமகளே, நீ எண்ணியிருப்பதென்ன? ஜராசந்தன் நம் மகளுக்கு தந்தைக்கு நிகரான வயதுடையவன். இழிபண்பின் உறைவிடம் அவன். ஆசுரநாட்டு இழிமகள் ஜரையின் மைந்தன். அவன் அரண்மனையில் அவன் அரசியருக்கு தொழும்புப் பணி செய்ய அனுப்பவா நம் மகளை நேர்ந்து பெற்றோம்? மடியிலிட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77626/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 68

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 3 ”பிருஹத்சேனர் மண்ணாளும் விழைவு கொண்டிருந்தாலும் மன்னருக்குரிய எவ்வியல்பும் கொண்டவரல்ல. முடிசூடிய மறுநாள் அவர் வீணையுடன் மகளிர் அறையில் புகுந்தார் என்றும் பின்னர் மகதத்தின் நிலைப்படைத் தலைவரிடமே செங்கோலையும் மணிமுடியையும் அளித்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள்” என்றான் சாத்யகி. “விழவு நாட்களில் அரியணை அமர்ந்து முடிசூடி முறைமைகளைக் கொள்வதன்றி மன்னரென அவர் ஆற்றியது ஏதுமில்லை. மகதம் தன் காலடியில் அவரை வைத்திருந்தது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை மகதத்துக்குச் சென்று சிற்றரசர்களுக்குரிய நிரையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77617/

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 67

பகுதி 14 : நிழல்வண்ணங்கள் – 2 ஓர் உச்சதருணத்தில் உணர்வுகளை விழிகளில் காட்டாமலிருப்பதற்கு கற்றுக்கொள்வதுவரை எவரும் அரசு சூழ்தலை அறிவதில்லை என்று பூரிசிரவஸ் உணர்ந்த கணம் அது. அவன் விழிகளில் ஒருகணம் முழுமையாகவே அவனுடைய உள்ளம் தெரிந்தது. உடனே அதை வெல்ல அச்சொற்களை புரிந்துகொள்ளாதவன் போல நடித்து “சிசுபாலரா?” என்றான். ஆனால் அந்த நடிப்பு பெரும்பாலானவர்களால் பெரும்பாலான தருணங்களில் செய்யப்படுவதே என அறிந்து “அவரது கோரிக்கையில் பொருள் உள்ளது என்றே படுகிறது” என்றான். அது தன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73708/

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34

பகுதி ஏழு : பூநாகம் – 4 விதுரர் நீராடிக்கொண்டிருக்கையில் கனகன் வந்து காத்து நிற்பதாக சுருதை சொன்னாள். வெந்நீரை அள்ளி விட்டுக்கொண்டிருந்த சேவகனை கை நீட்டித் தடுத்து “என்ன?” என்றார். “துரியோதனன் வந்திருக்கிறார் என்கிறார்” என்றாள் சுருதை. விதுரர் “துரியோதனனா?” என்றார். “ஆம்…” என்றாள் சுருதை. நீரை விடும்படி விதுரர் கைகாட்டினார். சுருதை “விரைந்து செல்வது நல்லது” என்றபின் திரும்பிச்சென்றாள். விரைந்து நீராடி புத்தாடை அணிந்து கூந்தல் நீர் சொட்ட விதுரர் வந்து கனகனை நோக்கி “வெறும் வரவா?” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65993/

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 30

பகுதி பத்து: 1. வழி  யது, குரோத்ஸு, சத்வதர், விருஷ்ணி, யுதாஜித் என நீளும் குருதிவழியில் பிருஷ்ணியின் குலத்தில் ஸ்வபால்கரின் மைந்தனாகப்பிறந்தவன் நான். பிருஷ்ணிகுல மூத்தோன். என்னை அக்ரூரன் என்று அழைத்தார் எந்தை. ஆவோட்டும் கோலெடுக்கவோ அம்புடன் வில்லெடுக்கவோ என்னை அனுப்பவில்லை. நூலெடுத்து நாவலர் அருகமைய ஆணையிட்டார். எந்தையின் பன்னிரு மைந்தரில் நானே இளையோன். கற்பதெல்லாம் கற்றபின் என் மூத்தோர் பன்னிருவருக்கும் முற்றறிந்த அமைச்சனாக அமர்ந்தேன். நெறிவழுவாது எவர் நெஞ்சும் கனலாது குலம் காத்து நின்றேன். ஆகுகரின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61780/