Tag Archive: ஜனநாயகச்சோதனைச்சாலையில் – முன்னுரை

ஜனநாயகம் இரு கடிதங்கள்

  இனிய ஜெயம், முன்பெல்லாம் ஊடகத்துடன் அதன் செய்தியாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தேன். அப்போதெல்லாம் சமூக மாற்றத்துக்கு எஞ்சி இருக்கும் ஒரே புகலிடம் ஊடகங்கள் மட்டுமே என அப்பாவியாக நம்பிக்கொண்டிருந்தேன். ஊடகம் தேவையான நேரத்தில் சரியாக செயல்பட்டால் அது மொத்த சமூக  ஒடுக்குமுறைகளையும்  அப்படியே அல்லாக்கா தூக்கி மல்லாக்கா போட்டுவிடும் என நினைத்துக் கொண்டிருந்தேன். கேபிள் டீவி புரட்சி துவங்கியபின் ஊடகங்கள் அரசியல்வாதிகளின் சொத்தாக மாறத் துவங்கிய பின். நிலவரம் சீரழியத் துவங்கியது.  காட்சி ஊடகம், எழுத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87820

ஜனநாயகச்சோதனைச்சாலையில் – முன்னுரை

  தினமலர் நாளிதழில் நான் அரசியல் பற்றிய தொடர்கட்டுரைகள் எழுதவேண்டும் என்று அதன் ஆசிரியர் கோரினார். நான் அன்றாட அரசியல் எழுதுவதில் ஆர்வமற்றவன் என்று சொன்னேன். அவர் நீங்கள் எதை வேண்டுமென்றாலும் எழுதலாம் என்றார். அவ்வாறுதான் ஜனநாயகத்தின் அடிப்படைகளைப்பற்றி மட்டுமே பேசும் இத்தொடரை ஆரம்பித்தேன் இது ஏற்கனவே அரசியலில் ஊறியவர்களுக்கான தொடர் அல்ல. அவர்களை எவராலும் மாற்றமுடியாது. வாக்களிக்க முன்வரும் இளையவாசகனுக்குரியது. அடிப்படைகள் சிலவற்றைச் சொல்லி இன்றைய தேர்தலரசியலை சற்று முதிர்ச்சியுடன் நோக்க அவனைப் பயிற்றுவிக்கும் நோக்கம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87395