குறிச்சொற்கள் ஜக்தல்பூர்

குறிச்சொல்: ஜக்தல்பூர்

குகைகளின் வழியே – 11

இன்று காலை தாமதமாகவே எழுந்தோம். நேற்று மீண்டும் ஜக்தல்பூர் வந்து அதே விடுதியில் தங்கினோம். நல்லவேளையாக பஜனை முடிவுற்றுவிட்டது. நன்றாகத் தூங்கி எழுந்து ஜக்தல்பூரில் உள்ள பழங்குடி அருங்காட்சியகம் செல்லலாம் என்று எண்ணினோம்...