Tag Archive: ஜக்கி வாசுதேவ்

ஞானமும் மெய்ஞானமும்- சீனு கடிதம்

10-5-2011 இனிய ஜெ.எம். சார், “இன்று பெற்றவை” படித்தேன். ஜக்கி வாசுதேவ் பற்றிய உங்கள் அவதானம் கண்டேன். 2008 ஏப்ரலில் எழுதியது. இன்று உங்கள் கருத்துநிலை மாறியும் இருக்கலாம், இருப்பினும் அப்பதிவு குறித்து உங்களிடம் சில வார்த்தைகள் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சில வருடங்களுக்கு முன் நெருங்கிய நண்பரின் இனிய வற்புறுத்தலால்- தவிர்க்க மனமற்று ஈஷாவின் தியான வகுப்பில் கலந்து கொண்டேன். பொதுவாகவே நவீன சாமியார்களின் வழிகாட்டும் உரைகளோ, அவர்களின் வகுப்புக்கான அழைப்புகளோ எனக்குக் கிஞ்சித்தும் பிடிப்பதில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23202

ஜக்கி குருகுலத்தில் இருந்து கடிதம்

ஜக்கி,சூழியல்,கடிதம் ஜக்கி, கடிதம்  இந்த விவாதங்களுக்குப் பின் நண்பர் மரபின் மைந்தன் முத்தையா அழைத்திருந்தார் , இந்த விஷயத்தை ஜக்கி குருகுல நிர்வாகத்திற்கு எடுத்துப்போயிருப்பதாகத் தெரிவித்தார். தற்போது குருகுலத்தின் சார்பாக ஆனந்த் அவர்கள் எழுதியுள்ளார்கள் . Dear Sir, Greetings from Project GreenHands !! We came to know about the concern raised by few people about the banners put up during Isha programs. It is very …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17898

ஜக்கி, கடிதம்

ஜக்கி,சூழியல்,கடிதம் அன்புள்ள ஜெ., வணக்கம். சூழலியலுக்கும், தனி மனித ஆரோக்கியத்திற்கும் பிவிசி டிஜிடல் ப்ளெக்ஸ் பதாதைகளால் எப்படி குந்தகம் விளைகிறது என்பதைத் தான், அறிவியல் தளத்தில் எனது தொழில் அமைந்துள்ளதால், எனது முந்தைய கடிதம் மூலமாகச் சொல்ல விழைந்தேன். ஜக்கியின் இஷா யோகா இயக்கத்தினர், கடந்த டிசம்பர் மாதம், பசுமை சேலம் எனும் மரம் நடும் விழாவை நடத்திய போது, சேலம் நகரையே பிரும்மாண்டமான  பிவிசி பதாதைகளால் மூழ்கடித்திருந்தனர். அதைக் கண்ணுற்ற என் சூழலியல் நண்பர்கள் (மத …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16823

ஜக்கி,சூழியல்,கடிதம்

அன்புள்ள ஜெ, இலங்கைப்போர்க் குற்றம் தொடர்பாகக் காலச்சுவடு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ரத்தானது பற்றிய உங்கள் பதிவை மின்னஞ்சல் மூலமாக வாசிக்க நேர்ந்தது. அது, உங்கள் தளத்திற்கு என்னை இட்டுச் சென்றது. விரிவாகப் படிக்கவில்லை. ஆனால் ஜக்கி பற்றிய உங்கள் கட்டுரையைப் படித்தேன். நீங்களோ,  ஜக்கியிடம் தொடர்புள்ள உங்கள் நண்பர்களோ, யாராவது ஜக்கியிடம் எடுத்துரைத்தால் புண்ணியமாக இருக்கும். அவரும், அவரது இயக்கத்தினரும் லட்சக்கணக்கான மரங்களை நடுகிறார்களாம். அதனால் ஏற்படும் நன்மையை விட, இவர்கள் தமிழகம் முழுவதும் வைக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16798

ஜக்கி குருகுலம்:ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் பாவலர் விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள். ஜக்கி வாசுதேவ் கட்டுரை படித்தேன். ஓஷோ , ஜே.கே போன்ற ஆன்மீக வழிகாட்டிகள் போல இன்று ஜக்கி , ஸ்ரீ ஸ்ரீ போன்றவர்கள் ஏராளமான பக்தர்களைக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். நீங்கள் எழுதியிருக்கும் ஆன்மீகக் கட்டுரைக்கு நான் எழுதியிருக்கும் இக்கடிதம் எவ்வகையில் தொடர்புடையது  எனும் கேள்வி எழலாம். அனைத்து உயிரினங்களையும் ஒன்றாக பாவித்து அன்பு செலுத்துவது ஆன்மீகவாதிக்கு உவப்புடையதே  என்பது எனது தாழ்மையான கருத்து. பூண்டியில் ஜக்கி ஆசிரமம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/415

ஜக்கி வாசுதேவ்

ஜக்கி வாசுதேவ் பற்றி என்னிடம் முதலில் சொன்னவர் நண்பர் தண்டபாணி. யுவன் சந்திரசேகரின் உயிர் நண்பர். அவரது மனைவிக்கு பலவிதமான உடல்நலச்சிக்கல்கள். அந்த மன அழுத்தத்தில் அவர் தேடிப்போன பலரில் ஜக்கியும் ஒருவர். பின்னர்  ஜூனியர்விகடனில் அவரைப்பற்றிய அவதூறுகள் வந்தன. அவரது மனைவி மர்மமான முறையில் இறந்தார் என்பதும் அங்கே இளம்பெண் நடமாட்டம் அதிகம் என்பதும். சாமியார்களைப்பற்றி எனக்கு எப்போதுமே ஐயம் அதிகம். ஆனால் அச்சமயம் அறிமுகமான ஒரு காவலதிகாரி அந்த அவதூறுகள் முழுக்க முழுக்க அப்பகுதியின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/413